மத்தேயு 13:31
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
Tamil Indian Revised Version
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
Tamil Easy Reading Version
பிறகு இயேசு மக்களுக்கு வேறொரு உவமையைக் கூறினார். “பரலோக இராஜ்யமானது கடுகைப் போன்றது. ஒருவன் தன் வயலில் கடுகு விதையை விதைக்கிறான்.
Thiru Viviliam
❮31-32❯இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை* எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.⒫
Other Title
கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள்§(மாற் 4:30-32; லூக் 13:18-21)
King James Version (KJV)
Another parable put he forth unto them, saying, The kingdom of heaven is like to a grain of mustard seed, which a man took, and sowed in his field:
American Standard Version (ASV)
Another parable set he before them, saying, The kingdom of heaven is like unto a grain of mustard seed, which a man took, and sowed in his field:
Bible in Basic English (BBE)
He put another story before them, saying, The kingdom of heaven is like a grain of mustard seed which a man took and put in his field:
Darby English Bible (DBY)
Another parable set he before them, saying, The kingdom of the heavens is like a grain of mustard [seed] which a man took and sowed in his field;
World English Bible (WEB)
He set another parable before them, saying, “The Kingdom of Heaven is like a grain of mustard seed, which a man took, and sowed in his field;
Young’s Literal Translation (YLT)
Another simile he set before them, saying: `The reign of the heavens is like to a grain of mustard, which a man having taken, did sow in his field,
மத்தேயு Matthew 13:31
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
Another parable put he forth unto them, saying, The kingdom of heaven is like to a grain of mustard seed, which a man took, and sowed in his field:
| Ἄλλην | allēn | AL-lane | |
| παραβολὴν | parabolēn | pa-ra-voh-LANE | |
| παρέθηκεν | parethēken | pa-RAY-thay-kane | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| λέγων, | legōn | LAY-gone | |
| Ὁμοία | homoia | oh-MOO-ah | |
| ἐστὶν | estin | ay-STEEN | |
| ἡ | hē | ay | |
| βασιλεία | basileia | va-see-LEE-ah | |
| τῶν | tōn | tone | |
| οὐρανῶν | ouranōn | oo-ra-NONE | |
| κόκκῳ | kokkō | KOKE-koh | |
| σινάπεως | sinapeōs | see-NA-pay-ose | |
| ὃν | hon | one | |
| λαβὼν | labōn | la-VONE | |
| ἄνθρωπος | anthrōpos | AN-throh-pose | |
| ἔσπειρεν | espeiren | A-spee-rane | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| ἀγρῷ | agrō | ah-GROH | |
| αὐτοῦ· | autou | af-TOO |
Cross Reference
மாற்கு 4:30
பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?
லுூக்கா 13:18
அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
மத்தேயு 13:24
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
மத்தேயு 17:20
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லுூக்கா 17:6
அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
லுூக்கா 20:9
பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத் தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
லுூக்கா 19:11
அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
Tags வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார் பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்
Matthew 13:31 in Tamil Concordance Matthew 13:31 in Tamil Interlinear Matthew 13:31 in Tamil Image