Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 13:18 in Tamil

Home Bible Matthew Matthew 13 Matthew 13:18

மத்தேயு 13:18
ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.

Tamil Indian Revised Version
ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.

Tamil Easy Reading Version
“எனவே, விவசாயியைப் பற்றிய உவமையின் பொருளைக் கவனியுங்கள்:

Thiru Viviliam
“எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்:

Other Title
விதைப்பவர் உவமையின் விளக்கம்§(மாற் 4:13-20; லூக் 8:12-15)

Matthew 13:17Matthew 13Matthew 13:19

King James Version (KJV)
Hear ye therefore the parable of the sower.

American Standard Version (ASV)
Hear then ye the parable of the sower.

Bible in Basic English (BBE)
Give ear, then, to the story of the man who put the seed in the earth.

Darby English Bible (DBY)
*Ye*, therefore, hear the parable of the sower.

World English Bible (WEB)
“Hear, then, the parable of the farmer.

Young’s Literal Translation (YLT)
`Ye, therefore, hear ye the simile of the sower:

மத்தேயு Matthew 13:18
ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
Hear ye therefore the parable of the sower.

Ὑμεῖςhymeisyoo-MEES
οὖνounoon
ἀκούσατεakousateah-KOO-sa-tay
τὴνtēntane
παραβολὴνparabolēnpa-ra-voh-LANE
τοῦtoutoo
σπείροντοςspeirontosSPEE-rone-tose

Cross Reference

லுூக்கா 8:11
அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.

மத்தேயு 13:11
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.

மாற்கு 4:13
பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?


Tags ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்
Matthew 13:18 in Tamil Concordance Matthew 13:18 in Tamil Interlinear Matthew 13:18 in Tamil Image