Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 10:25 in Tamil

Home Bible Matthew Matthew 10 Matthew 10:25

மத்தேயு 10:25
சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொல்வார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?

Tamil Indian Revised Version
சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?

Tamil Easy Reading Version
ஒரு மாணவன் தன் ஆசிரியரின் அளவிற்கு முன்னேறுவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வேலைக்காரன் தன் எஜமானைப்போல முன்னேற்றமடைவதில் திருப்தியடைய வேண்டும். ஒரு வீட்டின் தலைவனே ‘பெயல்செபூல்’ என்றழைக்கப்பட்டால், அக்குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அதனிலும் மோசமான பெயரால் அழைக்கப்படுவார்கள்.

Thiru Viviliam
சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா?

Matthew 10:24Matthew 10Matthew 10:26

King James Version (KJV)
It is enough for the disciple that he be as his master, and the servant as his lord. If they have called the master of the house Beelzebub, how much more shall they call them of his household?

American Standard Version (ASV)
It is enough for the disciple that he be as his teacher, and the servant as his lord. If they have called the master of the house Beelzebub, how much more them of his household!

Bible in Basic English (BBE)
It is enough for the disciple that he may be as his master, and the servant as his lord. If they have given the name Beelzebub to the master of the house, how much more to those of his house!

Darby English Bible (DBY)
[It is] sufficient for the disciple that he should become as his teacher, and the bondman as his lord. If they have called the master of the house Beelzebub, how much more those of his household?

World English Bible (WEB)
It is enough for the disciple that he be like his teacher, and the servant like his lord. If they have called the master of the house Beelzebul, how much more those of his household!

Young’s Literal Translation (YLT)
sufficient to the disciple that he may be as his teacher, and the servant as his lord; if the master of the house they did call Beelzeboul, how much more those of his household?

மத்தேயு Matthew 10:25
சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொல்வார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
It is enough for the disciple that he be as his master, and the servant as his lord. If they have called the master of the house Beelzebub, how much more shall they call them of his household?

ἀρκετὸνarketonar-kay-TONE
τῷtoh
μαθητῇmathētēma-thay-TAY
ἵναhinaEE-na
γένηταιgenētaiGAY-nay-tay
ὡςhōsose
hooh
διδάσκαλοςdidaskalosthee-THA-ska-lose
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
hooh
δοῦλοςdoulosTHOO-lose
ὡςhōsose
hooh
κύριοςkyriosKYOO-ree-ose
αὐτοῦautouaf-TOO
εἰeiee
τὸνtontone
οἰκοδεσπότηνoikodespotēnoo-koh-thay-SPOH-tane
Βεελζεβοὺλbeelzeboulvay-ale-zay-VOOL
ἐκάλεσαν,ekalesanay-KA-lay-sahn
πόσῳposōPOH-soh
μᾶλλονmallonMAHL-lone
τοὺςtoustoos
οἰκιακοὺςoikiakousoo-kee-ah-KOOS
αὐτοῦautouaf-TOO

Cross Reference

மாற்கு 3:22
எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான். பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத்துரத்துகிறான் என்றார்கள்.

மத்தேயு 9:34
பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.

மத்தேயு 12:24
பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.

லுூக்கா 11:15
அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.

யோவான் 7:20
ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.

யோவான் 8:48
அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.

யோவான் 8:52
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள் நீயோ ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.

யோவான் 10:20
அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.


Tags சீஷன் தன் போதகனைப்போலவும் வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும் வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொல்வார்களானால் அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா
Matthew 10:25 in Tamil Concordance Matthew 10:25 in Tamil Interlinear Matthew 10:25 in Tamil Image