Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 10:10 in Tamil

Home Bible Matthew Matthew 10 Matthew 10:10

மத்தேயு 10:10
வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

Tamil Indian Revised Version
வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.

Tamil Easy Reading Version
பைகளைக் கொண்டு போகாதீர்கள். உங்கள் பயணத்திற்கு நீங்கள் அணிந்திருக்கும் உடையையும் காலணிகளையும் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். ஊன்றுகோலை எடுத்துச் செல்லாதீர்கள். பணியாளனுக்குத் தேவையானவை கொடுக்கப்படவேண்டும்.

Thiru Viviliam
பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில், வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.

Matthew 10:9Matthew 10Matthew 10:11

King James Version (KJV)
Nor scrip for your journey, neither two coats, neither shoes, nor yet staves: for the workman is worthy of his meat.

American Standard Version (ASV)
no wallet for `your’ journey, neither two coats, nor shoes, nor staff: for the laborer is worthy of his food.

Bible in Basic English (BBE)
Take no bag for your journey and do not take two coats or shoes or a stick: for the workman has a right to his food.

Darby English Bible (DBY)
nor scrip for the way, nor two body coats, nor sandals, nor a staff: for the workman is worthy of his nourishment.

World English Bible (WEB)
Take no bag for your journey, neither two coats, nor shoes, nor staff: for the laborer is worthy of his food.

Young’s Literal Translation (YLT)
nor scrip for the way, nor two coats, nor sandals, nor staff — for the workman is worthy of his nourishment.

மத்தேயு Matthew 10:10
வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
Nor scrip for your journey, neither two coats, neither shoes, nor yet staves: for the workman is worthy of his meat.

μὴmay
πήρανpēranPAY-rahn
εἰςeisees
ὁδὸνhodonoh-THONE
μηδὲmēdemay-THAY
δύοdyoTHYOO-oh
χιτῶναςchitōnashee-TOH-nahs
μηδὲmēdemay-THAY
ὑποδήματαhypodēmatayoo-poh-THAY-ma-ta
μηδὲmēdemay-THAY
ῥάβδον·rhabdonRAHV-thone
ἄξιοςaxiosAH-ksee-ose
γὰρgargahr
hooh
ἐργάτηςergatēsare-GA-tase
τῆςtēstase
τροφῆςtrophēstroh-FASE
αὐτοῦautouaf-TOO
ἐστινestinay-steen

Cross Reference

லுூக்கா 10:7
அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.

லுூக்கா 3:11
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

1 கொரிந்தியர் 9:4
புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா?

கலாத்தியர் 6:6
மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்.

1 தீமோத்தேயு 5:17
நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

2 தீமோத்தேயு 4:13
கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.

1 சாமுவேல் 9:7
அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனுஷனுக்கு என்னத்தைக் கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்துபோயிற்று; தேவனுடைய மனுஷனாகிய அவருக்குக் கொண்டு போகத்தக்க காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான்.


Tags வழிக்காகப் பையையாவது இரண்டு அங்கிகளையாவது பாதரட்சைகளையாவது தடியையாவது தேடி வைக்கவேண்டாம் வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்
Matthew 10:10 in Tamil Concordance Matthew 10:10 in Tamil Interlinear Matthew 10:10 in Tamil Image