Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 1:25 in Tamil

Home Bible Matthew Matthew 1 Matthew 1:25

மத்தேயு 1:25
அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

Tamil Indian Revised Version
அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
ஆனால் மரியாள் தன் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளை அறியவில்லை. யோசேப்பு அவருக்கு “இயேசு” எனப் பெயரிட்டான்.

Thiru Viviliam
மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

Matthew 1:24Matthew 1

King James Version (KJV)
And knew her not till she had brought forth her firstborn son: and he called his name JESUS.

American Standard Version (ASV)
and knew her not till she had brought forth a son: and he called his name JESUS.

Bible in Basic English (BBE)
And he had no connection with her till she had given birth to a son; and he gave him the name Jesus.

Darby English Bible (DBY)
and knew her not until she had brought forth her firstborn son: and he called his name Jesus.

World English Bible (WEB)
and didn’t know her sexually until she had brought forth her firstborn son. He named him Jesus.

Young’s Literal Translation (YLT)
and did not know her till she brought forth her son — the first-born, and he called his name Jesus.

மத்தேயு Matthew 1:25
அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
And knew her not till she had brought forth her firstborn son: and he called his name JESUS.

καὶkaikay
οὐκoukook
ἐγίνωσκενeginōskenay-GEE-noh-skane
αὐτὴνautēnaf-TANE
ἕωςheōsAY-ose
οὗhouoo
ἔτεκενetekenA-tay-kane
τὸνtontone
υἱὸνhuionyoo-ONE
αὐτῆςautēsaf-TASE
τὸνtontone
πρωτότοκον·prōtotokonproh-TOH-toh-kone
καὶkaikay
ἐκάλεσενekalesenay-KA-lay-sane
τὸtotoh
ὄνομαonomaOH-noh-ma
αὐτοῦautouaf-TOO
Ἰησοῦνiēsounee-ay-SOON

Cross Reference

மத்தேயு 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

லுூக்கா 2:7
அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

லுூக்கா 2:21
பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

யாத்திராகமம் 13:2
இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.

யாத்திராகமம் 22:29
முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்க வேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக.

ரோமர் 8:29
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;


Tags அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து அவருக்கு இயேசு என்று பேரிட்டான்
Matthew 1:25 in Tamil Concordance Matthew 1:25 in Tamil Interlinear Matthew 1:25 in Tamil Image