Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zechariah 7:12 in Tamil

Home Bible Zechariah Zechariah 7 Zechariah 7:12

சகரியா 7:12
வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.

Tamil Indian Revised Version
வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாக முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேட்காதபடிக்குத் தங்கள் இருதயத்தை மிகவும் கடினமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டானது.

Tamil Easy Reading Version
அவர்கள் மிகவும் கடின மனமுடையவர்கள். அவர்கள் சட்டங்களுக்கு அடிபணிவதில்லை. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆவியைக்கொண்டு தனது ஜனங்களுக்குத் தீர்க்கதரிசிகள் மூலமாக செய்திகளை அனுப்பினார். ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை. எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மிகவும் கோபமுற்றார்.

Thiru Viviliam
படைகளின் ஆண்டவர் தம் ஆவியால் முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாக அனுப்பித்தந்த திருச்சட்டத்தையையும் வாக்குகளையும் கேட்டுவிடாதபடி பாறையைப்போல் தங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொண்டார்கள்; ஆதலால் படைகளின் ஆண்டவர் கடுஞ்சினமுற்றார்.

Zechariah 7:11Zechariah 7Zechariah 7:13

King James Version (KJV)
Yea, they made their hearts as an adamant stone, lest they should hear the law, and the words which the LORD of hosts hath sent in his spirit by the former prophets: therefore came a great wrath from the LORD of hosts.

American Standard Version (ASV)
Yea, they made their hearts as an adamant stone, lest they should hear the law, and the words which Jehovah of hosts had sent by his Spirit by the former prophets: therefore there came great wrath from Jehovah of hosts.

Bible in Basic English (BBE)
And they made their hearts like the hardest stone, so that they might not give ear to the law and the words which the Lord of armies had said by the earlier prophets: and there came great wrath from the Lord of armies.

Darby English Bible (DBY)
And they made their heart [as] an adamant, that they should not hear the law, and the words that Jehovah of hosts sent by his Spirit by the hand of the former prophets: therefore was there great wrath from Jehovah of hosts.

World English Bible (WEB)
Yes, they made their hearts as hard as flint, lest they might hear the law, and the words which Yahweh of Hosts had sent by his Spirit by the former prophets. Therefore great wrath came from Yahweh of Hosts.

Young’s Literal Translation (YLT)
And their heart they have made adamant, Against hearing the law, and the words, That Jehovah of Hosts sent by His Spirit, By the hand of the former prophets, And their is great wrath from Jehovah of Hosts.

சகரியா Zechariah 7:12
வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.
Yea, they made their hearts as an adamant stone, lest they should hear the law, and the words which the LORD of hosts hath sent in his spirit by the former prophets: therefore came a great wrath from the LORD of hosts.

Yea,
they
made
וְלִבָּ֞םwĕlibbāmveh-lee-BAHM
their
hearts
שָׂ֣מוּśāmûSA-moo
as
an
adamant
stone,
שָׁמִ֗ירšāmîrsha-MEER
lest
they
should
hear
מִ֠שְּׁמוֹעַmiššĕmôaʿMEE-sheh-moh-ah
the

אֶתʾetet
law,
הַתּוֹרָ֤הhattôrâha-toh-RA
and
the
words
וְאֶתwĕʾetveh-ET
which
הַדְּבָרִים֙haddĕbārîmha-deh-va-REEM
the
Lord
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
of
hosts
שָׁלַ֜חšālaḥsha-LAHK
hath
sent
יְהוָ֤הyĕhwâyeh-VA
in
his
spirit
צְבָאוֹת֙ṣĕbāʾôttseh-va-OTE
by
בְּרוּח֔וֹbĕrûḥôbeh-roo-HOH
the
former
בְּיַ֖דbĕyadbeh-YAHD
prophets:
הַנְּבִיאִ֣יםhannĕbîʾîmha-neh-vee-EEM
therefore
came
הָרִֽאשֹׁנִ֑יםhāriʾšōnîmha-ree-shoh-NEEM
a
great
וַֽיְהִי֙wayhiyva-HEE
wrath
קֶ֣צֶףqeṣepKEH-tsef
from
גָּד֔וֹלgādôlɡa-DOLE
the
Lord
מֵאֵ֖תmēʾētmay-ATE
of
hosts.
יְהוָ֥הyĕhwâyeh-VA
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE


Tags வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள் ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று
Zechariah 7:12 in Tamil Concordance Zechariah 7:12 in Tamil Interlinear Zechariah 7:12 in Tamil Image