Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zechariah 3:5 in Tamil

Home Bible Zechariah Zechariah 3 Zechariah 3:5

சகரியா 3:5
அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள். கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.

Tamil Indian Revised Version
அவன் தலையின்மேல் சுத்தமான தலைப்பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான தலைப்பாகையை அவன் தலையின்மேல் வைத்து, அவனுக்கு ஆடைகளை உடுத்தினார்கள்; கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.

Tamil Easy Reading Version
பிறகு நான், “அவனது தலைமேல் சுத்தமான தலைப்பாகையை அணிவி” என்றேன். எனவே அவர்கள் அவன் தலைமேல் சுத்தமான தலைப்பாகையை அணிவித்தார்கள். கர்த்தருடைய தூதன் அங்கே நிற்கும்போது, அவர்கள் அவன் மேல் சுத்தமான ஆடையை வைத்தார்கள்.

Thiru Viviliam
மேலும், “தூய்மையான தலைப்பாகை ஒன்றை அவருக்கு அணிவியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் தூய்மையான தலைப்பாகையை அணிவித்துப் பட்டாடைகளை உடுத்தினர். ஆண்டவரின் தூதர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.⒫

Zechariah 3:4Zechariah 3Zechariah 3:6

King James Version (KJV)
And I said, Let them set a fair mitre upon his head. So they set a fair mitre upon his head, and clothed him with garments. And the angel of the LORD stood by.

American Standard Version (ASV)
And I said, Let them set a clean mitre upon his head. So they set a clean mitre upon his head, and clothed him with garments; and the angel of Jehovah was standing by.

Bible in Basic English (BBE)
And let them put a clean head-dress on his head. So they put a clean head-dress on his head, clothing him with clean robes: and to him he said, See, I have taken your sin away from you.

Darby English Bible (DBY)
And I said, Let them set a pure turban upon his head. And they set the pure turban upon his head, and clothed him with garments; and the Angel of Jehovah stood by.

World English Bible (WEB)
I said, “Let them set a clean turban on his head.” So they set a clean turban on his head, and clothed him; and the angel of Yahweh was standing by.

Young’s Literal Translation (YLT)
He also said, `Let them set a pure diadem on his head. And they set the pure diadem on his head, and clothe him with garments. And the messenger of Jehovah is standing,

சகரியா Zechariah 3:5
அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள். கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.
And I said, Let them set a fair mitre upon his head. So they set a fair mitre upon his head, and clothed him with garments. And the angel of the LORD stood by.

וָאֹמַ֕רwāʾōmarva-oh-MAHR
יָשִׂ֛ימוּyāśîmûya-SEE-moo
צָנִ֥יףṣānîptsa-NEEF
טָה֖וֹרṭāhôrta-HORE
עַלʿalal
רֹאשׁ֑וֹrōʾšôroh-SHOH
וַיָּשִׂימוּ֩wayyāśîmûva-ya-see-MOO
הַצָּנִ֨יףhaṣṣānîpha-tsa-NEEF
הַטָּה֜וֹרhaṭṭāhôrha-ta-HORE
עַלʿalal
רֹאשׁ֗וֹrōʾšôroh-SHOH
וַיַּלְבִּשֻׁ֙הוּ֙wayyalbišuhûva-yahl-bee-SHOO-HOO
בְּגָדִ֔יםbĕgādîmbeh-ɡa-DEEM
וּמַלְאַ֥ךְûmalʾakoo-mahl-AK
יְהוָ֖הyĕhwâyeh-VA
עֹמֵֽד׃ʿōmēdoh-MADE

Cross Reference

யாத்திராகமம் 29:6
அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,

சகரியா 6:11
அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து,

யாத்திராகமம் 28:2
உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக.

லேவியராகமம் 8:6
கர்த்தர் தனக்குக் கட்டளψயிΟ்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,

யோபு 29:14
நீதியைத் தரித்துக்கொண்டேன், அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.

எபிரெயர் 2:8
சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருளொன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:4
அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:10
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:

வெளிப்படுத்தின விசேஷம் 5:8
அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:


Tags அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார் அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள் கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்
Zechariah 3:5 in Tamil Concordance Zechariah 3:5 in Tamil Interlinear Zechariah 3:5 in Tamil Image