Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Haggai 2:12 in Tamil

Home Bible Haggai Haggai 2 Haggai 2:12

ஆகாய் 2:12
அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு ஆசாரியர்கள் மறுமொழியாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.

Tamil Easy Reading Version
“ஒருவேளை ஒருவன் தன் ஆடை மடிப்புக்குள் கொஞ்சம் இறைச்சியைக் கொண்டுபோகிறான். அந்த இறைச்சி பலிக்குரிய பகுதியாகும். எனவே அது பரிசுத்தமாகிறது. அந்த ஆடைகள் கொஞ்சம் அப்பத்தையோ, சமைத்த உணவையோ, திராட்சை ரசம், எண்ணெய் அல்லது மற்ற உணவையோ தொட்டால் பரிசுத்தமாகுமா? ஆடைப்பட்ட அந்தப் பொருட்களும் பரிசுத்தமாகுமா?” ஆசாரியர்கள், “இல்லை” என்றனர்.

Thiru Viviliam
“ஒருவன் தனது மேலாடையின் மடிப்பில் அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியை எடுத்துக்கொண்டு போகும் பொழுது, அத்துணியின் மடிப்பு அப்பத்தையோ இறைச்சியையோ திராட்சை இரசத்தையோ எண்ணெயையோ வேறெந்த உணவுப்பொருளையோ தொட்டால், அவையும் அர்ப்பணிக்கப்பட்டவை ஆகுமா?” அதற்குக் குருக்கள், “இல்லை” என்று விடை கூறினர்.⒫

Haggai 2:11Haggai 2Haggai 2:13

King James Version (KJV)
If one bear holy flesh in the skirt of his garment, and with his skirt do touch bread, or pottage, or wine, or oil, or any meat, shall it be holy? And the priests answered and said, No.

American Standard Version (ASV)
If one bear holy flesh in the skirt of his garment, and with his skirt do touch bread, or pottage, or wine, or oil, or any food, shall it become holy? And the priests answered and said, No.

Bible in Basic English (BBE)
If anyone has some holy flesh folded in the skirt of his robe, will bread or soup or wine or oil or any other food be made holy if touched by his skirt? And the priests answering said, No.

Darby English Bible (DBY)
If one bear holy flesh in the skirt of his garment, and with his skirt do touch bread, or pottage, or wine, or oil, or any food — shall it become holy? And the priests answered and said, No.

World English Bible (WEB)
‘If someone carries holy meat in the fold of his garment, and with his fold touches bread, stew, wine, oil, or any food, will it become holy?'” The priests answered, “No.”

Young’s Literal Translation (YLT)
Lo, one doth carry holy flesh in the skirt of his garment, and he hath come with his skirt against the bread, or against the pottage, or against the wine, or against the oil, or against any food — is it holy?’ And the priests answer and say, `No.’

ஆகாய் Haggai 2:12
அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.
If one bear holy flesh in the skirt of his garment, and with his skirt do touch bread, or pottage, or wine, or oil, or any meat, shall it be holy? And the priests answered and said, No.

הֵ֣ן׀hēnhane
יִשָּׂאyiśśāʾyee-SA
אִ֨ישׁʾîšeesh
בְּשַׂרbĕśarbeh-SAHR
קֹ֜דֶשׁqōdešKOH-desh
בִּכְנַ֣ףbiknapbeek-NAHF
בִּגְד֗וֹbigdôbeeɡ-DOH
וְנָגַ֣עwĕnāgaʿveh-na-ɡA
בִּ֠כְנָפוֹbiknāpôBEEK-na-foh
אֶלʾelel
הַלֶּ֨חֶםhalleḥemha-LEH-hem
וְאֶלwĕʾelveh-EL
הַנָּזִ֜ידhannāzîdha-na-ZEED
וְאֶלwĕʾelveh-EL
הַיַּ֧יִןhayyayinha-YA-yeen
וְאֶלwĕʾelveh-EL
שֶׁ֛מֶןšemenSHEH-men
וְאֶלwĕʾelveh-EL
כָּלkālkahl
מַאֲכָ֖לmaʾăkālma-uh-HAHL
הֲיִקְדָּ֑שׁhăyiqdāšhuh-yeek-DAHSH
וַיַּעֲנ֧וּwayyaʿănûva-ya-uh-NOO
הַכֹּהֲנִ֛יםhakkōhănîmha-koh-huh-NEEM
וַיֹּאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
לֹֽא׃lōʾloh

Cross Reference

மத்தேயு 23:19
மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?

லேவியராகமம் 6:27
அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.

யாத்திராகமம் 29:37
ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.

லேவியராகமம் 6:29
ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக: அது மகா பரிசுத்தமானது.

லேவியராகமம் 7:6
ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும், அது மகா பரிசுத்தமானது.

எசேக்கியேல் 44:19
அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது.


Tags அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக பரிசுத்தமாகாது என்றார்கள்
Haggai 2:12 in Tamil Concordance Haggai 2:12 in Tamil Interlinear Haggai 2:12 in Tamil Image