Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nahum 2:2 in Tamil

Home Bible Nahum Nahum 2 Nahum 2:2

நாகூம் 2:2
வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவது போல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்.

Tamil Indian Revised Version
வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரச் செய்வதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரச் செய்வார்.

Tamil Easy Reading Version
ஆம், கர்த்தர் யாக்கோபின் மகிமையை மாற்றினார். இது இஸ்ரவேலரின் மகிமை போன்றிருக்கும். பகைவன் அவற்றை அழித்தான். அவர்களின் திராட்சைக் கொடிகளை அழித்தான்.

Thiru Viviliam
⁽இஸ்ரயேலின் மேன்மை போலவே␢ யாக்கோபின் மேன்மையை␢ ஆண்டவர் மீண்டும்␢ நிலைநாட்டுகின்றார்;␢ கொள்ளைக்காரர்கள்␢ அவர்களைக் கொள்ளையடித்தனர்;␢ அவர்களின் திராட்சைக் கொடிகளையும்␢ அழித்துப்போட்டனர்.⁾

Nahum 2:1Nahum 2Nahum 2:3

King James Version (KJV)
For the LORD hath turned away the excellency of Jacob, as the excellency of Israel: for the emptiers have emptied them out, and marred their vine branches.

American Standard Version (ASV)
For Jehovah restoreth the excellency of Jacob, as the excellency of Israel; for the emptiers have emptied them out, and destroyed their vine-branches.

Bible in Basic English (BBE)
A crusher has come up before your face: keep a good look-out, let the way be watched, make yourself strong, let your power be greatly increased.

Darby English Bible (DBY)
For Jehovah hath brought again the glory of Jacob, as the glory of Israel; for the wasters have wasted them, and marred their vine-branches.

World English Bible (WEB)
For Yahweh restores the excellency of Jacob, as the excellency of Israel; for the destroyers have destroyed them, and ruined their vine branches.

Young’s Literal Translation (YLT)
For turned back hath Jehovah to the excellency of Jacob, As `to’ the excellency of Israel, For emptied them out have emptiers, And their branches they have marred.

நாகூம் Nahum 2:2
வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவது போல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்.
For the LORD hath turned away the excellency of Jacob, as the excellency of Israel: for the emptiers have emptied them out, and marred their vine branches.

כִּ֣יkee
שָׁ֤בšābshahv
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֶתʾetet
גְּא֣וֹןgĕʾônɡeh-ONE
יַעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
כִּגְא֖וֹןkigʾônkeeɡ-ONE
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
כִּ֤יkee
בְקָקוּם֙bĕqāqûmveh-ka-KOOM
בֹּֽקְקִ֔יםbōqĕqîmboh-keh-KEEM
וּזְמֹרֵיהֶ֖םûzĕmōrêhemoo-zeh-moh-ray-HEM
שִׁחֵֽתוּ׃šiḥētûshee-hay-TOO

Cross Reference

சங்கீதம் 80:12
இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?

செப்பனியா 3:11
எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.

ஆதியாகமம் 49:22
யோசேப்பு கனிதரும் செடி: அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி: அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.

ஏசாயா 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.

ஏசாயா 60:15
நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.

எரேமியா 25:29
இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 49:9
திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?

எசேக்கியேல் 37:23
அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்களினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப்படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவஞ்செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.

ஓசியா 10:1
இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான படங்களைச் சிலைகளைச் செய்கிறார்கள்.


Tags வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும் கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவது போல் இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்
Nahum 2:2 in Tamil Concordance Nahum 2:2 in Tamil Interlinear Nahum 2:2 in Tamil Image