மீகா 5:11
உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி,
Tamil Indian Revised Version
உன் தேசத்துப் பட்டணங்களை அழித்து, உன் மதில்களையெல்லாம் அழித்து,
Tamil Easy Reading Version
நான் உங்கள் நாட்டிலுள்ள நகரங்களை அழிப்பேன். நான் உங்கள் கோட்டைகளையெல்லாம் நொறுக்குவேன்.
Thiru Viviliam
⁽“உன் நாட்டிலுள்ள நகர்களைத்␢ தகர்த்தெறிவேன்;␢ உன் அரண்கள் அனைத்தையும்␢ தரைமட்டமாக்குவேன்.⁾
King James Version (KJV)
And I will cut off the cities of thy land, and throw down all thy strong holds:
American Standard Version (ASV)
and I will cut off the cities of thy land, and will throw down all thy strongholds.
Bible in Basic English (BBE)
I will put an end to your use of secret arts, and you will have no more readers of signs:
Darby English Bible (DBY)
And I will cut off the cities of thy land, and overthrow all thy strongholds.
World English Bible (WEB)
I will cut off the cities of your land, And will tear down all your strongholds.
Young’s Literal Translation (YLT)
And I have cut off the cities of thy land, And I have thrown down all thy fortresses,
மீகா Micah 5:11
உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி,
And I will cut off the cities of thy land, and throw down all thy strong holds:
| וְהִכְרַתִּ֖י | wĕhikrattî | veh-heek-ra-TEE | |
| עָרֵ֣י | ʿārê | ah-RAY | |
| אַרְצֶ֑ךָ | ʾarṣekā | ar-TSEH-ha | |
| וְהָרַסְתִּ֖י | wĕhārastî | veh-ha-rahs-TEE | |
| כָּל | kāl | kahl | |
| מִבְצָרֶֽיךָ׃ | mibṣārêkā | meev-tsa-RAY-ha |
Cross Reference
ஏசாயா 2:12
எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டுச் சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,
ஏசாயா 6:11
அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
எசேக்கியேல் 38:11
உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து,
ஓசியா 10:14
ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலை சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும்.
ஆமோஸ் 5:9
அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர்.
சகரியா 4:6
அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tags உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி
Micah 5:11 in Tamil Concordance Micah 5:11 in Tamil Interlinear Micah 5:11 in Tamil Image