ஓபதியா 1:13
என் ஜனத்தின் ஆபத்துநாளிலே நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும்,
Tamil Indian Revised Version
என் மக்களின் ஆபத்து நாளிலே நீ அவர்களுடைய வாசல்களுக்குள் நுழையாமலும், அவர்களுடைய ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ விருப்பத்துடன் பார்க்காமலும், அவர்களுடைய ஆபத்துநாளிலே அவர்களுடைய சொத்தில் கைவைக்காமலும்,
Tamil Easy Reading Version
நீ என் ஜனங்களின் நகரவாசலில் நுழைந்து அவர்களின் துன்பத்தைக் கண்டு சிரித்தாய். நீ அதனைச் செய்திருக்கக் கூடாது. அவர்களின் துன்பநேரத்தில் நீ அவர்களுடைய கருவூலங்களை எடுத்துக்கொண்டாய். நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.
Thiru Viviliam
⁽என் மக்கள் துன்புற்ற நாளில்,␢ அவர்களுடைய வாயில்களுக்குள்␢ நுழையாது இருந்திருக்கவேண்டும்;␢ அவர்கள் கேடுற்ற நாளில்,␢ அவர்களின் அழிவைக் குறித்து␢ மகிழ்ச்சியடையாது § இருந்திருக்க வேண்டும்.␢ அவர்கள் அழிவுற்ற நாளில்,␢ அவர்களின் பொருள்களைக்␢ கொள்ளையடிக்காது␢ இருந்திருக்க வேண்டும்.⁾
King James Version (KJV)
Thou shouldest not have entered into the gate of my people in the day of their calamity; yea, thou shouldest not have looked on their affliction in the day of their calamity, nor have laid hands on their substance in the day of their calamity;
American Standard Version (ASV)
Enter not into the gate of my people in the day of their calamity; yea, look not thou on their affliction in the day of their calamity, neither lay ye `hands’ on their substance in the day of their calamity.
Bible in Basic English (BBE)
Do not go into the doors of my people on the day of their downfall; do not be looking on their trouble with pleasure on the day of their downfall, or put your hands on their goods on the day of their downfall.
Darby English Bible (DBY)
Thou shouldest not have entered into the gate of my people in the day of their calamity, nor have looked, even thou, on their affliction in the day of their calamity, neither shouldest thou have laid [hands] on their substance in the day of their calamity;
World English Bible (WEB)
Don’t enter into the gate of my people in the day of their calamity. Don’t look down on their affliction in the day of their calamity, neither seize their wealth on the day of their calamity.
Young’s Literal Translation (YLT)
Nor come into a gate of My people in a day of their calamity, Nor look, even thou, on its misfortune in a day of its calamity, Nor send forth against its force in a day of its calamity,
ஓபதியா Obadiah 1:13
என் ஜனத்தின் ஆபத்துநாளிலே நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும்,
Thou shouldest not have entered into the gate of my people in the day of their calamity; yea, thou shouldest not have looked on their affliction in the day of their calamity, nor have laid hands on their substance in the day of their calamity;
| אַל | ʾal | al | |
| תָּב֤וֹא | tābôʾ | ta-VOH | |
| בְשַֽׁעַר | bĕšaʿar | veh-SHA-ar | |
| עַמִּי֙ | ʿammiy | ah-MEE | |
| בְּי֣וֹם | bĕyôm | beh-YOME | |
| אֵידָ֔ם | ʾêdām | ay-DAHM | |
| אַל | ʾal | al | |
| תֵּ֧רֶא | tēreʾ | TAY-reh | |
| גַם | gam | ɡahm | |
| אַתָּ֛ה | ʾattâ | ah-TA | |
| בְּרָעָת֖וֹ | bĕrāʿātô | beh-ra-ah-TOH | |
| בְּי֣וֹם | bĕyôm | beh-YOME | |
| אֵיד֑וֹ | ʾêdô | ay-DOH | |
| וְאַל | wĕʾal | veh-AL | |
| תִּשְׁלַ֥חְנָה | tišlaḥnâ | teesh-LAHK-na | |
| בְחֵיל֖וֹ | bĕḥêlô | veh-hay-LOH | |
| בְּי֥וֹם | bĕyôm | beh-YOME | |
| אֵידֽוֹ׃ | ʾêdô | ay-DOH |
Cross Reference
2 சாமுவேல் 16:12
ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
சங்கீதம் 22:17
என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
எசேக்கியேல் 35:5
நீ பழைய பகையை வைத்து இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,
எசேக்கியேல் 35:10
இரண்டு ஜாதிகளும் இரண்டுதேசங்களும் கர்த்தர் வசமாயிருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால்,
சகரியா 1:15
நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன்.
Tags என் ஜனத்தின் ஆபத்துநாளிலே நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும் அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும் அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும்
Obadiah 1:13 in Tamil Concordance Obadiah 1:13 in Tamil Interlinear Obadiah 1:13 in Tamil Image