ஓசியா 13:12
எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
Tamil Indian Revised Version
எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
“எப்பிராயீம் தனது குற்றங்களை மறைக்க முயன்றான். அவன் தனது பாவங்கள் இரகசியமானவை என்று எண்ணினான். ஆனால் அவற்றுக்காகத் தண்டிக்கப்படுவான்.
Thiru Viviliam
⁽எப்ராயிமின் தீச்செயல்␢ சேர்த்து வைக்கப்பட்டுள்ளது;␢ அவனுடைய பாவம்␢ சேமித்து வைக்கப்பட்டுள்ளது.⁾
Other Title
அழிவு வருவது திண்ணம்
King James Version (KJV)
The iniquity of Ephraim is bound up; his sin is hid.
American Standard Version (ASV)
The iniquity of Ephraim is bound up; his sin is laid up in store.
Bible in Basic English (BBE)
The wrongdoing of Ephraim is shut up; his sin is put away in secret.
Darby English Bible (DBY)
The iniquity of Ephraim is bound up; his sin is laid by in store.
World English Bible (WEB)
The guilt of Ephraim is stored up. His sin is stored up.
Young’s Literal Translation (YLT)
Bound up `is’ the iniquity of Ephraim, Hidden `is’ his sin,
ஓசியா Hosea 13:12
எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
The iniquity of Ephraim is bound up; his sin is hid.
| צָרוּר֙ | ṣārûr | tsa-ROOR | |
| עֲוֹ֣ן | ʿăwōn | uh-ONE | |
| אֶפְרָ֔יִם | ʾeprāyim | ef-RA-yeem | |
| צְפוּנָ֖ה | ṣĕpûnâ | tseh-foo-NA | |
| חַטָּאתֽוֹ׃ | ḥaṭṭāʾtô | ha-ta-TOH |
Cross Reference
உபாகமம் 32:34
இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ?
யோபு 14:17
என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.
ரோமர் 2:5
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
யோபு 21:19
தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்துவைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார்.
Tags எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது
Hosea 13:12 in Tamil Concordance Hosea 13:12 in Tamil Interlinear Hosea 13:12 in Tamil Image