ஓசியா 5:14
நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமையால் எடுத்துக்கொண்டுபோவேன்.
Tamil Indian Revised Version
நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே காயப்படுத்திவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமல் எடுத்துக்கொண்டு போவேன்.
Tamil Easy Reading Version
ஏனென்றால் நான் எப்பிராயீமுக்கு ஒரு சிங்கத்தைப் போன்றிருப்பேன். நான் யூதா நாட்டிற்கு ஒரு இளம் சிங்கத்தைப் போன்று இருப்பேன். நான் ஆம் நான் (கர்த்தர்) அவர்களைத் துண்டு துண்டாக்குவேன். நான் அவர்களை எடுத்துச் செல்வேன். அவர்களை என்னிடமிருந்து எவரும் காப்பாற்ற முடியாது.
Thiru Viviliam
⁽ஏனெனில், நான் எப்ராயிமுக்குச்␢ சிங்கத்தைப் போலவும்,␢ யூதாவின் வீட்டாருக்குச்␢ சிங்கக்குட்டியைப்போலவும்␢ இருப்பேன்;␢ நான், நானே அவர்களைக்␢ கவ்விப் பிடிப்பேன்;␢ தூக்கிக்கொண்டு போவேன்;␢ விடுவிப்பவன் எவனுமே இரான்.⁾
King James Version (KJV)
For I will be unto Ephraim as a lion, and as a young lion to the house of Judah: I, even I, will tear and go away; I will take away, and none shall rescue him.
American Standard Version (ASV)
For I will be unto Ephraim as a lion, and as a young lion to the house of Judah: I, even I, will tear and go away; I will carry off, and there shall be none to deliver.
Bible in Basic English (BBE)
For I will be to Ephraim as a lion, and as a young lion to the children of Judah; I, even I, will give him wounds and go away; I will take him away, and there will be no helper.
Darby English Bible (DBY)
For I will be unto Ephraim as a lion, and as a young lion to the house of Judah. I, I will tear and go away; I will carry off, and there shall be none to deliver.
World English Bible (WEB)
For I will be to Ephraim like a lion, And like a young lion to the house of Judah. I myself will tear in pieces and go away. I will carry off, and there will be no one to deliver.
Young’s Literal Translation (YLT)
For I `am’ as a lion to Ephraim, And as a young lion to the house of Judah, I — I tear and go, I bear away, and there is no deliverer.
ஓசியா Hosea 5:14
நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமையால் எடுத்துக்கொண்டுபோவேன்.
For I will be unto Ephraim as a lion, and as a young lion to the house of Judah: I, even I, will tear and go away; I will take away, and none shall rescue him.
For | כִּ֣י | kî | kee |
I | אָנֹכִ֤י | ʾānōkî | ah-noh-HEE |
Ephraim unto be will | כַשַּׁ֙חַל֙ | kaššaḥal | ha-SHA-HAHL |
as a lion, | לְאֶפְרַ֔יִם | lĕʾeprayim | leh-ef-RA-yeem |
lion young a as and | וְכַכְּפִ֖יר | wĕkakkĕpîr | veh-ha-keh-FEER |
to the house | לְבֵ֣ית | lĕbêt | leh-VATE |
Judah: of | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
I, | אֲנִ֨י | ʾănî | uh-NEE |
even I, | אֲנִ֤י | ʾănî | uh-NEE |
tear will | אֶטְרֹף֙ | ʾeṭrōp | et-ROFE |
and go away; | וְאֵלֵ֔ךְ | wĕʾēlēk | veh-ay-LAKE |
away, take will I | אֶשָּׂ֖א | ʾeśśāʾ | eh-SA |
and none | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
shall rescue | מַצִּֽיל׃ | maṣṣîl | ma-TSEEL |
ஓசியா 5:14 in English
Tags நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும் யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன் நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன் தப்புவிப்பார் இல்லாமையால் எடுத்துக்கொண்டுபோவேன்
Hosea 5:14 in Tamil Concordance Hosea 5:14 in Tamil Interlinear Hosea 5:14 in Tamil Image
Read Full Chapter : Hosea 5