Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hosea 2:22 in Tamil

Home Bible Hosea Hosea 2 Hosea 2:22

ஓசியா 2:22
பூமி தானியத்துக்கும் திராட்சரசத்துக்கும் எண்ணெய்க்கும் மறுமொழி கொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும்.

Tamil Indian Revised Version
பூமி தானியத்திற்கும், திராட்சைரசத்திற்கும், எண்ணெய்க்கும் பதில்கொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் பதில் கொடுக்கும்.

Tamil Easy Reading Version
பூமி தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும். அவை யெஸ்ரயேலின் தேவைகளைப் பூர்த்திச்செய்யும்.

Thiru Viviliam
⁽நிலம், கோதுமை, திராட்சை இரசம்,␢ எண்ணெய் வழியாய்␢ மறுமொழி தரும்.␢ அவை இஸ்ரியேல்வழியாய்␢ மறுமொழி தரும்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Hosea 2:21Hosea 2Hosea 2:23

King James Version (KJV)
And the earth shall hear the corn, and the wine, and the oil; and they shall hear Jezreel.

American Standard Version (ASV)
and the earth shall answer the grain, and the new wine, and the oil; and they shall answer Jezreel.

Bible in Basic English (BBE)
And the earth will give its answer to the grain and the wine and the oil, and they will give an answer to Jezreel;

Darby English Bible (DBY)
and the earth shall hear the corn, and the new wine, and the oil; and they shall hear Jizreel.

World English Bible (WEB)
And the earth will respond to the grain, and the new wine, and the oil; And they will respond to Jezreel.

Young’s Literal Translation (YLT)
And the earth doth answer the corn, And the new wine, and the oil, And they answer Jezreel.

ஓசியா Hosea 2:22
பூமி தானியத்துக்கும் திராட்சரசத்துக்கும் எண்ணெய்க்கும் மறுமொழி கொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும்.
And the earth shall hear the corn, and the wine, and the oil; and they shall hear Jezreel.

וְהָאָ֣רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
תַּעֲנֶ֔הtaʿăneta-uh-NEH
אֶתʾetet
הַדָּגָ֖ןhaddāgānha-da-ɡAHN
וְאֶתwĕʾetveh-ET
הַתִּיר֣וֹשׁhattîrôšha-tee-ROHSH
וְאֶתwĕʾetveh-ET
הַיִּצְהָ֑רhayyiṣhārha-yeets-HAHR
וְהֵ֖םwĕhēmveh-HAME
יַעֲנ֥וּyaʿănûya-uh-NOO
אֶֽתʾetet
יִזְרְעֶֽאל׃yizrĕʿelyeez-reh-EL

Cross Reference

ஓசியா 1:4
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்.

ஓசியா 1:11
அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.

எரேமியா 31:12
அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.

யோவேல் 2:19
கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதில் திருப்தியாவீர்கள்.


Tags பூமி தானியத்துக்கும் திராட்சரசத்துக்கும் எண்ணெய்க்கும் மறுமொழி கொடுக்கும் இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும்
Hosea 2:22 in Tamil Concordance Hosea 2:22 in Tamil Interlinear Hosea 2:22 in Tamil Image