தானியேல் 6:6
பின்பு அந்தப் பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
Tamil Indian Revised Version
பின்பு அந்தப் அதிகாரிகளும் தேசாதிபதிகளும் ஒன்றுகூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
Tamil Easy Reading Version
எனவே, அந்த மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும் ஒரு குழுவாக அரசனிடம் சென்றனர். அவர்கள் அரசரை நோக்கி, “தரியு அரசரே, என்றென்றும் வாழ்வீராக.
Thiru Viviliam
❮6-7❯எனவே, இந்த மேற்பார்வையாளரும் தண்டல்காரரும் தங்களுக்குள் கூடிப்பேசி அரசனிடம் வந்து அவனிடம், “தாரியு அரசரே! நீர் நீடூழி வாழ்க! அதிகாரிகள், தண்டல்காரர்கள், அமைச்சர், ஆளுநர் ஆகிய நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்துக் கூறுவது: முப்பது நாள் வரையில் அரசராகிய தங்களிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகைக்குள் தள்ளப்படுவான் என்று நீர் சட்டம் இயற்றித் தடையுத்தரவு போடவேண்டும்.
King James Version (KJV)
Then these presidents and princes assembled together to the king, and said thus unto him, King Darius, live for ever.
American Standard Version (ASV)
Then these presidents and satraps assembled together to the king, and said thus unto him, King Darius, live for ever.
Bible in Basic English (BBE)
Then these men said, We will only get a reason for attacking Daniel in connection with the law of his God.
Darby English Bible (DBY)
Then these presidents and satraps came in a body to the king, and said thus unto him: King Darius, live for ever!
World English Bible (WEB)
Then these presidents and satraps assembled together to the king, and said thus to him, King Darius, live forever.
Young’s Literal Translation (YLT)
Then these presidents and satraps have assembled near the king, and thus they are saying to him: `O king Darius, to the ages live!
தானியேல் Daniel 6:6
பின்பு அந்தப் பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
Then these presidents and princes assembled together to the king, and said thus unto him, King Darius, live for ever.
| אֱ֠דַיִן | ʾĕdayin | A-da-yeen | |
| סָרְכַיָּ֤א | sorkayyāʾ | sore-ha-YA | |
| וַאֲחַשְׁדַּרְפְּנַיָּא֙ | waʾăḥašdarpĕnayyāʾ | va-uh-hahsh-dahr-peh-na-YA | |
| אִלֵּ֔ן | ʾillēn | ee-LANE | |
| הַרְגִּ֖שׁוּ | hargišû | hahr-ɡEE-shoo | |
| עַל | ʿal | al | |
| מַלְכָּ֑א | malkāʾ | mahl-KA | |
| וְכֵן֙ | wĕkēn | veh-HANE | |
| אָמְרִ֣ין | ʾomrîn | ome-REEN | |
| לֵ֔הּ | lēh | lay | |
| דָּרְיָ֥וֶשׁ | doryāweš | dore-YA-vesh | |
| מַלְכָּ֖א | malkāʾ | mahl-KA | |
| לְעָלְמִ֥ין | lĕʿolmîn | leh-ole-MEEN | |
| חֱיִֽי׃ | ḥĕyî | hay-YEE |
Cross Reference
தானியேல் 2:4
அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரியபாஷையிலே சொன்னார்கள்.
தானியேல் 6:21
அப்பொழுது தானியேல்: ராஜாவே நீர் என்றும் வாழ்க.
நெகேமியா 2:3
ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.
தானியேல் 5:10
ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது ராஜாத்தி: ராஜாவே நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வாடவும் வேண்டியதில்லை.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:2
அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:22
இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும், இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
லுூக்கா 23:23
அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
மத்தேயு 27:23
தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
தானியேல் 6:11
அப்பொழுது அந்த மனுஷர்கூட்டங்கூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம்செய்கிறதைக் கண்டார்கள்.
தானியேல் 3:9
ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: ராஜாவே நீர் என்றும் வாழ்க.
சங்கீதம் 64:2
துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும் அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.
சங்கீதம் 62:3
நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.
சங்கீதம் 56:6
அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்து வருகிறார்கள்.
Tags பின்பு அந்தப் பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி ராஜாவினிடத்தில் போய் அவனை நோக்கி தரியு ராஜாவே நீர் என்றும் வாழ்க
Daniel 6:6 in Tamil Concordance Daniel 6:6 in Tamil Interlinear Daniel 6:6 in Tamil Image