Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 48:31 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 48 Ezekiel 48:31

எசேக்கியேல் 48:31
நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒருவாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

Tamil Indian Revised Version
நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய பெயர்களின்படியே பெயர் பெற்றுகொள்ளட்டும்; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருக்கட்டும்.

Tamil Easy Reading Version
அங்கே மூன்று வாசல்கள் இருக்கும்: அவை ரூபனின் வாசல், யூதாவின் வாசல், லேவியின் வாசல்.

Thiru Viviliam
நகர் வாயில்கள் இஸ்ரயேலின் குலங்களின் பெயரால் அழைக்கப்படும்; வடக்குப் புறத்தில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று “ரூபனின் வாயில்”, ஒன்று “யூதாவின் வாயில்”, ஒன்று “லேவியின் வாயில்”.

Ezekiel 48:30Ezekiel 48Ezekiel 48:32

King James Version (KJV)
And the gates of the city shall be after the names of the tribes of Israel: three gates northward; one gate of Reuben, one gate of Judah, one gate of Levi.

American Standard Version (ASV)
and the gates of the city shall be after the names of the tribes of Israel, three gates northward: the gate of Reuben, one; the gate of Judah, one; the gate of Levi, one.

Bible in Basic English (BBE)
And the doors of the town are to be named by the names of the tribes of Israel; three doors on the north, one for Reuben, one for Judah, one for Levi;

Darby English Bible (DBY)
And the gates of the city shall be after the names of the tribes of Israel: three gates northward: the gate of Reuben, one; the gate of Judah, one; the gate of Levi, one.

World English Bible (WEB)
and the gates of the city shall be after the names of the tribes of Israel, three gates northward: the gate of Reuben, one; the gate of Judah, one; the gate of Levi, one.

Young’s Literal Translation (YLT)
And the gates of the city `are’ according to the names of the tribes of Israel; three gates northward: the gate of Reuben one, the gate of Judah one, the gate of Levi one.

எசேக்கியேல் Ezekiel 48:31
நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒருவாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
And the gates of the city shall be after the names of the tribes of Israel: three gates northward; one gate of Reuben, one gate of Judah, one gate of Levi.

וְשַׁעֲרֵ֣יwĕšaʿărêveh-sha-uh-RAY
הָעִ֗ירhāʿîrha-EER
עַלʿalal
שְׁמוֹת֙šĕmôtsheh-MOTE
שִׁבְטֵ֣יšibṭêsheev-TAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
שְׁעָרִ֥יםšĕʿārîmsheh-ah-REEM
שְׁלוֹשָׁ֖הšĕlôšâsheh-loh-SHA
צָפ֑וֹנָהṣāpônâtsa-FOH-na
שַׁ֣עַרšaʿarSHA-ar
רְאוּבֵ֞ןrĕʾûbēnreh-oo-VANE
אֶחָ֗דʾeḥādeh-HAHD
שַׁ֤עַרšaʿarSHA-ar
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
אֶחָ֔דʾeḥādeh-HAHD
שַׁ֥עַרšaʿarSHA-ar
לֵוִ֖יlēwîlay-VEE
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 21:12
அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.

ஏசாயா 26:1
அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.

ஏசாயா 54:12
உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.

ஏசாயா 60:11
உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும் உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:21
பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:25
அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.


Tags நகரத்தின் வாசல்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல் யூதாவுக்கு ஒரு வாசல் லேவிக்கு ஒருவாசல் ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக
Ezekiel 48:31 in Tamil Concordance Ezekiel 48:31 in Tamil Interlinear Ezekiel 48:31 in Tamil Image