எசேக்கியேல் 48:26
இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் செபுலோனுக்கு ஒரு பங்கும்,
Tamil Indian Revised Version
இசக்காரின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை செபுலோனுக்கு ஒரு பங்கும்,
Thiru Viviliam
இசக்காரின் எல்லையருகே கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதி வரை செபுலோனுக்கு உரியது.
King James Version (KJV)
And by the border of Issachar, from the east side unto the west side, Zebulun a portion.
American Standard Version (ASV)
And by the border of Issachar, from the east side unto the west side, Zebulun, one `portion’.
Bible in Basic English (BBE)
And on the limit of Issachar, from the east side to the west side: Zebulun, one part.
Darby English Bible (DBY)
And by the border of Issachar, from the east side unto the west side, Zebulun one.
World English Bible (WEB)
By the border of Issachar, from the east side to the west side, Zebulun, one [portion].
Young’s Literal Translation (YLT)
and by the border of Issachar, from the east side unto the west side, Zebulun one,
எசேக்கியேல் Ezekiel 48:26
இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் செபுலோனுக்கு ஒரு பங்கும்,
And by the border of Issachar, from the east side unto the west side, Zebulun a portion.
| וְעַ֣ל׀ | wĕʿal | veh-AL | |
| גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL | |
| יִשָׂשכָ֗ר | yiśokār | yee-soh-HAHR | |
| מִפְּאַ֥ת | mippĕʾat | mee-peh-AT | |
| קָדִ֛ימָה | qādîmâ | ka-DEE-ma | |
| עַד | ʿad | ad | |
| פְּאַת | pĕʾat | peh-AT | |
| יָ֖מָּה | yāmmâ | YA-ma | |
| זְבוּלֻ֥ן | zĕbûlun | zeh-voo-LOON | |
| אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
Cross Reference
யோசுவா 19:10
மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.
ஆதியாகமம் 30:19
அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.
Tags இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் செபுலோனுக்கு ஒரு பங்கும்
Ezekiel 48:26 in Tamil Concordance Ezekiel 48:26 in Tamil Interlinear Ezekiel 48:26 in Tamil Image