Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 48:17 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 48 Ezekiel 48:17

எசேக்கியேல் 48:17
நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும் தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாயிருப்பதாக.

Tamil Indian Revised Version
நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாக இருக்கட்டும்.

Tamil Easy Reading Version
நகரத்தில் புல்வெளி இருக்கும். இது 250 முழம் (437’6”) வடக்கு பக்கத்திலும், 250 முழம் (437’6”) தெற்குப் பக்கத்திலும், 250 முழம் (437’6”) கிழக்குப் பக்கத்திலும் 250 முழம் (437’6”) மேற்குப் பக்கத்திலும் இருக்கும்.

Thiru Viviliam
நகரின் திறந்த நிலம் வடக்கில் இருநூற்று ஐம்பது கோலும் தெற்கில் இருநூற்று ஐம்பது கோலும் கிழக்கில் இருநூற்று ஐம்பது கோலும் மேற்கில் இருநூற்று ஐம்பது கோலும் உடையதாய் இருக்கும்.

Ezekiel 48:16Ezekiel 48Ezekiel 48:18

King James Version (KJV)
And the suburbs of the city shall be toward the north two hundred and fifty, and toward the south two hundred and fifty, and toward the east two hundred and fifty, and toward the west two hundred and fifty.

American Standard Version (ASV)
And the city shall have suburbs: toward the north two hundred and fifty, and toward the south two hundred and fifty, and toward the east two hundred and fifty, and toward the west two hundred and fifty.

Bible in Basic English (BBE)
And the town will have a free space on the north of two hundred and fifty, on the south of two hundred and fifty, on the east of two hundred and fifty, and on the west of two hundred and fifty.

Darby English Bible (DBY)
And the suburbs of the city shall be toward the north two hundred and fifty [cubits], and toward the south two hundred and fifty, and toward the east two hundred and fifty, and toward the west two hundred and fifty.

World English Bible (WEB)
The city shall have suburbs: toward the north two hundred fifty, and toward the south two hundred fifty, and toward the east two hundred fifty, and toward the west two hundred fifty.

Young’s Literal Translation (YLT)
And the suburb to the city hath been northward, fifty and two hundred, and southward, fifty and two hundred, and eastward, fifty and two hundred, and westward, fifty and two hundred.

எசேக்கியேல் Ezekiel 48:17
நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும் தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாயிருப்பதாக.
And the suburbs of the city shall be toward the north two hundred and fifty, and toward the south two hundred and fifty, and toward the east two hundred and fifty, and toward the west two hundred and fifty.

וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
מִגְרָשׁ֮migrāšmeeɡ-RAHSH
לָעִיר֒lāʿîrla-EER
צָפ֙וֹנָה֙ṣāpônāhtsa-FOH-NA
חֲמִשִּׁ֣יםḥămiššîmhuh-mee-SHEEM
וּמָאתַ֔יִםûmāʾtayimoo-ma-TA-yeem
וְנֶ֖גְבָּהwĕnegbâveh-NEɡ-ba
חֲמִשִּׁ֣יםḥămiššîmhuh-mee-SHEEM
וּמָאתָ֑יִםûmāʾtāyimoo-ma-TA-yeem
וְקָדִ֙ימָה֙wĕqādîmāhveh-ka-DEE-MA
חֲמִשִּׁ֣יםḥămiššîmhuh-mee-SHEEM
וּמָאתַ֔יִםûmāʾtayimoo-ma-TA-yeem
וְיָ֖מָּהwĕyāmmâveh-YA-ma
חֲמִשִּׁ֥יםḥămiššîmhuh-mee-SHEEM
וּמָאתָֽיִם׃ûmāʾtāyimoo-ma-TA-yeem


Tags நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும் தெற்கே இருநூற்றைம்பது கோலும் கிழக்கே இருநூற்றைம்பது கோலும் மேற்கே இருநூற்றைம்பது கோலுமாயிருப்பதாக
Ezekiel 48:17 in Tamil Concordance Ezekiel 48:17 in Tamil Interlinear Ezekiel 48:17 in Tamil Image