எசேக்கியேல் 46:19
பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது.
Tamil Indian Revised Version
பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாக என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அந்த இடத்தில் மேற்கே இருபக்கத்திலும் ஒரு இடம் இருந்தது.
Tamil Easy Reading Version
அம்மனிதன் வாசலின் பக்கத்தில் இருந்த நடை வழியாய் என்னை அழைத்துப் போனான். அவன் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்தமான அறைகளுக்கு அழைத்துப்போனான். அங்கே பாதைக்கு மேற்புறக் கடைசியில் ஒரு இடம் இருப்பதைப் பார்த்தேன்.
Thiru Viviliam
பின்னர் அம்மனிதர் என்னை வாயில் பக்கத்திலிருந்த நடைவழியாக வடக்கு நோக்கி இருக்கும் குருக்களுக்குரிய தூய அறைகளுக்கு அழைத்துச் சென்றார்; மேற்கு ஓரத்தில் இருக்கும் ஓர் இடத்தைக் காட்டினார்.
Title
சிறப்பான சமயலறைகள்
Other Title
கோவில் சமையற் கூடங்கள்
King James Version (KJV)
After he brought me through the entry, which was at the side of the gate, into the holy chambers of the priests, which looked toward the north: and, behold, there was a place on the two sides westward.
American Standard Version (ASV)
Then he brought me through the entry, which was at the side of the gate, into the holy chambers for the priests, which looked toward the north: and, behold, there was a place on the hinder part westward.
Bible in Basic English (BBE)
And he took me through by the way in at the side of the doorway into the holy rooms which are the priests’, looking to the north: and I saw a place at the side of them to the west.
Darby English Bible (DBY)
Then he brought me through the passage which was at the side of the gate, into the holy cells which were for the priests, which looked toward the north; and behold, a place was there at the end westward.
World English Bible (WEB)
Then he brought me through the entry, which was at the side of the gate, into the holy chambers for the priests, which looked toward the north: and, behold, there was a place on the hinder part westward.
Young’s Literal Translation (YLT)
And he bringeth me in through the entrance that `is’ by the side of the gate, unto the holy chambers, unto the priests, that are looking northward, and lo, there `is’ a place in their two sides westward.
எசேக்கியேல் Ezekiel 46:19
பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது.
After he brought me through the entry, which was at the side of the gate, into the holy chambers of the priests, which looked toward the north: and, behold, there was a place on the two sides westward.
| וַיְבִיאֵ֣נִי | waybîʾēnî | vai-vee-A-nee | |
| בַמָּבוֹא֮ | bammābôʾ | va-ma-VOH | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עַל | ʿal | al | |
| כֶּ֣תֶף | ketep | KEH-tef | |
| הַשַּׁעַר֒ | haššaʿar | ha-sha-AR | |
| אֶל | ʾel | el | |
| הַלִּשְׁכ֤וֹת | halliškôt | ha-leesh-HOTE | |
| הַקֹּ֙דֶשׁ֙ | haqqōdeš | ha-KOH-DESH | |
| אֶל | ʾel | el | |
| הַכֹּ֣הֲנִ֔ים | hakkōhănîm | ha-KOH-huh-NEEM | |
| הַפֹּנ֖וֹת | happōnôt | ha-poh-NOTE | |
| צָפ֑וֹנָה | ṣāpônâ | tsa-FOH-na | |
| וְהִנֵּה | wĕhinnē | veh-hee-NAY | |
| שָׁ֣ם | šām | shahm | |
| מָק֔וֹם | māqôm | ma-KOME | |
| בַּיַּרְכָתַ֖םִ | bayyarkātami | ba-yahr-ha-TA-mee | |
| יָֽמָּה׃ | yāmmâ | YA-ma |
Cross Reference
எசேக்கியேல் 42:9
கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது.
எசேக்கியேல் 40:44
உட்பிராகாரத்திலே உள்வாசலுக்குப் புறம்பாகச் சங்கீதக்காரரின் அறைவீடுகள் இருந்தது; அவைகளில் வடக்குவாசலின் பக்கமாக இருந்தவைகள் தென் திசைக்கு எதிராகவும், கிழக்குவாசலின் பக்கமாக இருந்த வேறொரு வரிசை வடதிசைக்கு எதிராகவும் இருந்தது.
எசேக்கியேல் 44:4
பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.
Tags பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார் அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது
Ezekiel 46:19 in Tamil Concordance Ezekiel 46:19 in Tamil Interlinear Ezekiel 46:19 in Tamil Image