Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 38:23 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 38 Ezekiel 38:23

எசேக்கியேல் 38:23
இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

Tamil Indian Revised Version
இப்படியாக நான் அநேக தேசங்களின் கண்களுக்கு முன்பாக என்னுடைய மகத்துவத்தையும் என்னுடைய பரிசுத்தத்தையும் விளங்கச்செய்து, காண்பிப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு நான் எவ்வளவு பெரியவர் என்பதைக் காட்டுவேன். நான் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிப்பேன். நான் செய்வதை பல நாடுகள் பார்த்து நான் யாரென்பதைக் கற்றுக்கொள்ளும். பின்னர் அவர்கள் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.

Thiru Viviliam
இவ்வாறு நான் என் மேன்மையையும் தூய்மையையும் நிலைநாட்டிப் பல மக்களினங்களின் கண்முன்னால் என்னை வெளிப்படுத்துவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

Ezekiel 38:22Ezekiel 38

King James Version (KJV)
Thus will I magnify myself, and sanctify myself; and I will be known in the eyes of many nations, and they shall know that I am the LORD.

American Standard Version (ASV)
And I will magnify myself, and sanctify myself, and I will make myself known in the eyes of many nations; and they shall know that I am Jehovah.

Bible in Basic English (BBE)
And I will make my name great and make myself holy, and I will make myself clear to a number of nations; and they will be certain that I am the Lord.

Darby English Bible (DBY)
And I will magnify myself, and sanctify myself, and I will be known in the eyes of many nations, and they shall know that I [am] Jehovah.

World English Bible (WEB)
I will magnify myself, and sanctify myself, and I will make myself known in the eyes of many nations; and they shall know that I am Yahweh.

Young’s Literal Translation (YLT)
And I have magnified Myself, and sanctified Myself, And I have been known before the eyes of many nations, And they have known that I `am’ Jehovah!

எசேக்கியேல் Ezekiel 38:23
இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
Thus will I magnify myself, and sanctify myself; and I will be known in the eyes of many nations, and they shall know that I am the LORD.

Thus
will
I
magnify
myself,
וְהִתְגַּדִּלְתִּי֙wĕhitgaddiltiyveh-heet-ɡa-deel-TEE
and
sanctify
myself;
וְהִתְקַדִּשְׁתִּ֔יwĕhitqaddištîveh-heet-ka-deesh-TEE
and
I
will
be
known
וְנ֣וֹדַעְתִּ֔יwĕnôdaʿtîveh-NOH-da-TEE
in
the
eyes
לְעֵינֵ֖יlĕʿênêleh-ay-NAY
of
many
גּוֹיִ֣םgôyimɡoh-YEEM
nations,
רַבִּ֑יםrabbîmra-BEEM
and
they
shall
know
וְיָדְע֖וּwĕyodʿûveh-yode-OO
that
כִּֽיkee
I
אֲנִ֥יʾănîuh-NEE
am
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி அறியப்படுவேன் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்
Ezekiel 38:23 in Tamil Concordance Ezekiel 38:23 in Tamil Interlinear Ezekiel 38:23 in Tamil Image