Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 34:17 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 34 Ezekiel 34:17

எசேக்கியேல் 34:17
என் மந்தையே கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.

Tamil Indian Revised Version
என்னுடைய மந்தையே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “என் மந்தையே, நான் ஒரு ஆட்டுக்கும் இன்னொரு ஆட்டுக்கும் நியாயந்தீர்ப்பேன். நான் ஒரு ஆட்டுக்கடாவுக்கும் வெள்ளாட்டுக்கடாவுக்கும் நியாயம்தீர்ப்பேன்.

Thiru Viviliam
எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும், வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.

Ezekiel 34:16Ezekiel 34Ezekiel 34:18

King James Version (KJV)
And as for you, O my flock, thus saith the Lord GOD; Behold, I judge between cattle and cattle, between the rams and the he goats.

American Standard Version (ASV)
And as for you, O my flock, thus saith the Lord Jehovah: Behold, I judge between sheep and sheep, the rams and the he-goats.

Bible in Basic English (BBE)
And as for you, O my flock, says the Lord, truly, I will be judge between sheep and sheep, the he-sheep and the he-goats.

Darby English Bible (DBY)
And as for you, my flock, thus saith the Lord Jehovah: Behold, I judge between sheep and sheep, between the rams and the he-goats.

World English Bible (WEB)
As for you, O my flock, thus says the Lord Yahweh: Behold, I judge between sheep and sheep, the rams and the male goats.

Young’s Literal Translation (YLT)
And you, My flock, thus said the Lord Jehovah: Lo, I am judging between sheep and sheep, Between rams and he-goats.

எசேக்கியேல் Ezekiel 34:17
என் மந்தையே கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.
And as for you, O my flock, thus saith the Lord GOD; Behold, I judge between cattle and cattle, between the rams and the he goats.

וְאַתֵּ֣נָהwĕʾattēnâveh-ah-TAY-na
צֹאנִ֔יṣōʾnîtsoh-NEE
כֹּ֥הkoh
אָמַ֖רʾāmarah-MAHR
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִ֑הyĕhwiyeh-VEE
הִנְנִ֤יhinnîheen-NEE
שֹׁפֵט֙šōpēṭshoh-FATE
בֵּֽיןbênbane
שֶׂ֣הśeseh
לָשֶׂ֔הlāśela-SEH
לָאֵילִ֖יםlāʾêlîmla-ay-LEEM
וְלָעַתּוּדִֽים׃wĕlāʿattûdîmveh-la-ah-too-DEEM

Cross Reference

மத்தேயு 25:32
அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,

எசேக்கியேல் 34:20
ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன்.

சகரியா 10:3
மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம்மூண்டது, கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.

எசேக்கியேல் 20:37
நான் உங்களைக் கோலின்கீழ் செல்லும்படி செய்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குட்படுத்தி,


Tags என் மந்தையே கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ ஆட்டுக்கும் ஆட்டுக்கும் ஆட்டுக்கடாக்களுக்கும் வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்
Ezekiel 34:17 in Tamil Concordance Ezekiel 34:17 in Tamil Interlinear Ezekiel 34:17 in Tamil Image