Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 28:6 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 28 Ezekiel 28:6

எசேக்கியேல் 28:6
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்

Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்,

Tamil Easy Reading Version
“‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: தீரு, நீ ஒரு தேவனை போன்று உன்னை நினைத்தாய்.

Thiru Viviliam
⁽ஆகவே, தலைவராகிய ஆண்டவர்␢ இவ்வாறு கூறுகிறார்:␢ கடவுளைப்போல் அறிவாளி என␢ உன்னைக் கருதிக் கொள்வதால்,⁾

Ezekiel 28:5Ezekiel 28Ezekiel 28:7

King James Version (KJV)
Therefore thus saith the Lord GOD; Because thou hast set thine heart as the heart of God;

American Standard Version (ASV)
therefore thus saith the Lord Jehovah: Because thou hast set thy heart as the heart of God,

Bible in Basic English (BBE)
For this cause the Lord has said: Because you have made your heart as the heart of God,

Darby English Bible (DBY)
Therefore thus saith the Lord Jehovah: Because thou hast set thy heart as the heart of God,

World English Bible (WEB)
therefore thus says the Lord Yahweh: Because you have set your heart as the heart of God,

Young’s Literal Translation (YLT)
Therefore, thus said the Lord Jehovah: Because of thy giving out thy heart as the heart of God,

எசேக்கியேல் Ezekiel 28:6
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்
Therefore thus saith the Lord GOD; Because thou hast set thine heart as the heart of God;

לָכֵ֕ןlākēnla-HANE
כֹּ֥הkoh
אָמַ֖רʾāmarah-MAHR
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
יְהוִ֑הyĕhwiyeh-VEE
יַ֛עַןyaʿanYA-an
תִּתְּךָ֥tittĕkātee-teh-HA
אֶתʾetet
לְבָבְךָ֖lĕbobkāleh-vove-HA
כְּלֵ֥בkĕlēbkeh-LAVE
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

Cross Reference

எசேக்கியேல் 28:2
மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.

யாத்திராகமம் 9:17
நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா?

யோபு 9:4
அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?

யோபு 40:9
தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய் சத்தமிடக்கூடுமோ?

1 கொரிந்தியர் 10:22
நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?

2 தெசலோனிக்கேயர் 2:4
அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

யாக்கோபு 1:11
சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.


Tags ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்
Ezekiel 28:6 in Tamil Concordance Ezekiel 28:6 in Tamil Interlinear Ezekiel 28:6 in Tamil Image