Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 18:18 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 18 Ezekiel 18:18

எசேக்கியேல் 18:18
அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, அவன் தன் அக்கிரமத்திலே சாவான்.

Tamil Indian Revised Version
அவனுடைய தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன்னுடைய மக்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, இவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான்.

Tamil Easy Reading Version
இத்தந்தை ஜனங்களுக்குக் கொடுமை செய்து அவர்களின் பொருட்களைத் திருடியிருக்கலாம். அவன் தனது ஜனங்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் இருக்கலாம். இத்தந்தை தனது சொந்தப் பாவங்களுக்காக மரிப்பான். ஆனால் அம்மகன் தனது தந்தையின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான்.

Thiru Viviliam
மாறாக, அவன் தந்தை பிறனைக் கொடுமைப்படுத்திக் கொள்ளையடித்துத் தன் இனத்தாரிடையே நல்லன அல்லாதவற்றைச் செய்தால், தன் குற்றத்திற்காக மடிவான்.

Ezekiel 18:17Ezekiel 18Ezekiel 18:19

King James Version (KJV)
As for his father, because he cruelly oppressed, spoiled his brother by violence, and did that which is not good among his people, lo, even he shall die in his iniquity.

American Standard Version (ASV)
As for his father, because he cruelly oppressed, robbed his brother, and did that which is not good among his people, behold, he shall die in his iniquity.

Bible in Basic English (BBE)
As for his father, because he was cruel, took goods by force, and did what is not good among his people, truly, death will overtake him in his evil-doing.

Darby English Bible (DBY)
As for his father, because he practised oppression, exercised robbery upon his brother, and did what was not good among his people, behold, he shall die in his iniquity.

World English Bible (WEB)
As for his father, because he cruelly oppressed, robbed his brother, and did that which is not good among his people, behold, he shall die in his iniquity.

Young’s Literal Translation (YLT)
His father — because he used oppression, Did violently Plunder a brother, And that which `is’ not good did in the midst of his people, And lo, he is dying in his iniquity.

எசேக்கியேல் Ezekiel 18:18
அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, அவன் தன் அக்கிரமத்திலே சாவான்.
As for his father, because he cruelly oppressed, spoiled his brother by violence, and did that which is not good among his people, lo, even he shall die in his iniquity.

אָבִ֞יוʾābîwah-VEEOO
כִּֽיkee
עָ֣שַׁקʿāšaqAH-shahk
עֹ֗שֶׁקʿōšeqOH-shek
גָּזַל֙gāzalɡa-ZAHL
גֵּ֣זֶלgēzelɡAY-zel
אָ֔חʾāḥak
וַאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
לֹאlōʾloh
ט֛וֹבṭôbtove
עָשָׂ֖הʿāśâah-SA
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
עַמָּ֑יוʿammāywah-MAV
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
מֵ֖תmētmate
בַּעֲוֺנֽוֹ׃baʿăwōnôba-uh-voh-NOH

Cross Reference

எசேக்கியேல் 3:18
சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.

ஏசாயா 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

எசேக்கியேல் 18:4
இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.

எசேக்கியேல் 18:20
பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.

எசேக்கியேல் 18:24
நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவனோ அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன்செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.

எசேக்கியேல் 18:26
நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.

யோவான் 8:21
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.

யோவான் 8:24
ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.


Tags அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து சகோதரனைக் கொள்ளையிட்டு தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால் இதோ அவன் தன் அக்கிரமத்திலே சாவான்
Ezekiel 18:18 in Tamil Concordance Ezekiel 18:18 in Tamil Interlinear Ezekiel 18:18 in Tamil Image