எசேக்கியேல் 16:44
இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்து பழமொழி சொல்லுவார்கள்.
Tamil Indian Revised Version
இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லோரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவார்கள்.
Tamil Easy Reading Version
“உன்னைப்பற்றி பேசுகிற ஜனங்கள் எல்லாரும் பேச இன்னுமொன்று உள்ளது. அவர்கள், ‘தாயைப் போல மகள்’ என்று சொல்வார்கள்.
Thiru Viviliam
இதோ! பழமொழி கூறும் யாவரும் ‘தாயைப்போல் மகள்’ என்னும் பழமொழியை உன்னைக் குறித்தே கூறுவர்.
Other Title
தாயைப்போல் மகள்
King James Version (KJV)
Behold, every one that useth proverbs shall use this proverb against thee, saying, As is the mother, so is her daughter.
American Standard Version (ASV)
Behold, every one that useth proverbs shall use `this’ proverb against thee, saying, As is the mother, so is her daughter.
Bible in Basic English (BBE)
See, in every common saying about you it will be said, As the mother is, so is her daughter.
Darby English Bible (DBY)
Behold, every one that useth proverbs shall speak in a proverb against thee, saying, As the mother, [so is] her daughter!
World English Bible (WEB)
Behold, everyone who uses proverbs shall use [this] proverb against you, saying, As is the mother, so is her daughter.
Young’s Literal Translation (YLT)
Lo, every one using a simile, Doth use a simile concerning thee, saying: As the mother — her daughter!
எசேக்கியேல் Ezekiel 16:44
இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்து பழமொழி சொல்லுவார்கள்.
Behold, every one that useth proverbs shall use this proverb against thee, saying, As is the mother, so is her daughter.
| הִנֵּה֙ | hinnēh | hee-NAY | |
| כָּל | kāl | kahl | |
| הַמֹּשֵׁ֔ל | hammōšēl | ha-moh-SHALE | |
| עָלַ֥יִךְ | ʿālayik | ah-LA-yeek | |
| יִמְשֹׁ֖ל | yimšōl | yeem-SHOLE | |
| לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE | |
| כְּאִמָּ֖ה | kĕʾimmâ | keh-ee-MA | |
| בִּתָּֽהּ׃ | bittāh | bee-TA |
Cross Reference
எசேக்கியேல் 18:2
பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன?
1 சாமுவேல் 24:13
முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை.
எசேக்கியேல் 16:45
நீ, தன் புருஷனையும் தன் பிள்ளைகளையும் அருவருத்த உன் தாயின் மகள்; நீ, தங்கள் புருஷரையும் தங்கள் பிள்ளைகளையும் அருவருத்த உன் சகோதரிகளின் சகோதரி; உங்கள் தாய் ஏத்தித்தி; உங்கள் தகப்பன் எமோரியன்.
எசேக்கியேல் 16:3
கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் எமோரியன், உன் தாய் ஏத்தித்தி.
எசேக்கியேல் 12:22
மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?
சங்கீதம் 106:35
ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று;
எஸ்றா 9:1
இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர் பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.
2 இராஜாக்கள் 21:9
ஆனாலும் அவர்கள் கேளாதேபோனார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான்.
2 இராஜாக்கள் 17:15
அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் பிதாக்களோடே பண்ணின அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்குத் திடச்சாட்சியாய்க் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்து விட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த ஜாதிகளுக்குப் பின்சென்று,
2 இராஜாக்கள் 17:11
கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின ஜாதிகளைப்போல, சகல மேடைகளிலும் தூபங்காட்டி, கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து,
1 இராஜாக்கள் 21:16
நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்துபோனான்.
Tags இதோ பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும் தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்து பழமொழி சொல்லுவார்கள்
Ezekiel 16:44 in Tamil Concordance Ezekiel 16:44 in Tamil Interlinear Ezekiel 16:44 in Tamil Image