எசேக்கியேல் 16:2
மனுபுத்திரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
Tamil Easy Reading Version
“மனுபுத்திரனே, எருசலேம் ஜனங்களிடம் அவர்கள் செய்திருக்கிற வெறுக்கத்தக்க செயல்களைப்பற்றி சொல்.
Thiru Viviliam
மானிடா! எருசலேமுக்கு அதன் அருவருப்புகளைச் சுட்டிக் காட்டு.
King James Version (KJV)
Son of man, cause Jerusalem to know her abominations,
American Standard Version (ASV)
Son of man, cause Jerusalem to know her abominations;
Bible in Basic English (BBE)
Son of man, make clear to Jerusalem her disgusting ways,
Darby English Bible (DBY)
Son of man, cause Jerusalem to know her abominations,
World English Bible (WEB)
Son of man, cause Jerusalem to know her abominations;
Young’s Literal Translation (YLT)
`Son of man, cause Jerusalem to know her abominations, and thou hast said:
எசேக்கியேல் Ezekiel 16:2
மனுபுத்திரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
Son of man, cause Jerusalem to know her abominations,
| בֶּן | ben | ben | |
| אָדָ֕ם | ʾādām | ah-DAHM | |
| הוֹדַ֥ע | hôdaʿ | hoh-DA | |
| אֶת | ʾet | et | |
| יְרוּשָׁלִַ֖ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM | |
| אֶת | ʾet | et | |
| תּוֹעֲבֹתֶֽיהָ׃ | tôʿăbōtêhā | toh-uh-voh-TAY-ha |
Cross Reference
எசேக்கியேல் 22:2
இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதால் நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி,
எசேக்கியேல் 20:4
மனுபுத்திரனே, நீ அவர்களுக்காக வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அவர்கள் பிதாக்களின் அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டி, அவர்களை நோக்கி:
ஏசாயா 58:1
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.
எசேக்கியேல் 8:9
அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.
எசேக்கியேல் 23:36
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.
எசேக்கியேல் 33:7
மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
ஓசியா 8:1
உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியால் கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.
Tags மனுபுத்திரனே நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்
Ezekiel 16:2 in Tamil Concordance Ezekiel 16:2 in Tamil Interlinear Ezekiel 16:2 in Tamil Image