எசேக்கியேல் 11:11
இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை, நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.
Tamil Indian Revised Version
இந்த நகரம் உங்களுக்குப் பானையாக இருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாக இருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.
Tamil Easy Reading Version
ஆம், இந்த இடம் சமையல் பானையாக இருக்கும். அதற்குள் வேகும் இறைச்சி நீங்களே! நான் உங்களை இஸ்ரவேலில் தண்டிப்பேன்.
Thiru Viviliam
இந்நகர் உங்களுக்கு ஒரு பாண்டமாக இராது; நீங்களும் இதிலுள்ள இறைச்சியாக இருக்கமாட்டீர்கள்; இஸ்ரயேலின் எல்லையில் நான் உங்களைத் தீர்ப்பிடுவேன்.
King James Version (KJV)
This city shall not be your caldron, neither shall ye be the flesh in the midst thereof; but I will judge you in the border of Israel:
American Standard Version (ASV)
This `city’ shall not be your caldron, neither shall ye be the flesh in the midst thereof; I will judge you in the border of Israel;
Bible in Basic English (BBE)
This town will not be your cooking-pot, and you will not be the flesh inside it; I will be your judge at the limit of the land of Israel;
Darby English Bible (DBY)
This shall not be your cauldron, neither shall ye be the flesh in the midst of it: I will judge you in the borders of Israel;
World English Bible (WEB)
This [city] shall not be your caldron, neither shall you be the flesh in the midst of it; I will judge you in the border of Israel;
Young’s Literal Translation (YLT)
It is not to you for a pot, Nor are ye in its midst for flesh, At the border of Israel I do judge you.
எசேக்கியேல் Ezekiel 11:11
இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை, நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.
This city shall not be your caldron, neither shall ye be the flesh in the midst thereof; but I will judge you in the border of Israel:
| הִ֗יא | hîʾ | hee | |
| לֹֽא | lōʾ | loh | |
| תִהְיֶ֤ה | tihye | tee-YEH | |
| לָכֶם֙ | lākem | la-HEM | |
| לְסִ֔יר | lĕsîr | leh-SEER | |
| וְאַתֶּ֛ם | wĕʾattem | veh-ah-TEM | |
| תִּהְי֥וּ | tihyû | tee-YOO | |
| בְתוֹכָ֖הּ | bĕtôkāh | veh-toh-HA | |
| לְבָשָׂ֑ר | lĕbāśār | leh-va-SAHR | |
| אֶל | ʾel | el | |
| גְּב֥וּל | gĕbûl | ɡeh-VOOL | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אֶשְׁפֹּ֥ט | ʾešpōṭ | esh-POTE | |
| אֶתְכֶֽם׃ | ʾetkem | et-HEM |
Cross Reference
எசேக்கியேல் 11:3
இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.
எசேக்கியேல் 11:7
ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவில் போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tags இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்
Ezekiel 11:11 in Tamil Concordance Ezekiel 11:11 in Tamil Interlinear Ezekiel 11:11 in Tamil Image