எசேக்கியேல் 7:25
சங்காரம் வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடையாது.
Tamil Indian Revised Version
அழிவு வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடைக்காது.
Tamil Easy Reading Version
“ஜனங்களாகிய நீங்கள் அச்சத்தால் நடுங்குவீர்கள். நீங்கள் சமாதானத்தைத் தேடுவீர்கள், ஆனாலும் அது இருக்காது.
Thiru Viviliam
⁽கடுந்துயர் அடையும்பொழுது,␢ அமைதியை நாடுவர்;␢ ஆனால், அது கிடைக்காது.⁾
King James Version (KJV)
Destruction cometh; and they shall seek peace, and there shall be none.
American Standard Version (ASV)
Destruction cometh; and they shall seek peace, and there shall be none.
Bible in Basic English (BBE)
Shaking fear is coming; and they will be looking for peace, and there will be no peace.
Darby English Bible (DBY)
Destruction cometh; and they shall seek peace, but there shall be none.
World English Bible (WEB)
Destruction comes; and they shall seek peace, and there shall be none.
Young’s Literal Translation (YLT)
Destruction hath come, And they have sought peace, and there is none.
எசேக்கியேல் Ezekiel 7:25
சங்காரம் வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடையாது.
Destruction cometh; and they shall seek peace, and there shall be none.
| קְפָ֖דָה | qĕpādâ | keh-FA-da | |
| בָ֑א | bāʾ | va | |
| וּבִקְשׁ֥וּ | ûbiqšû | oo-veek-SHOO | |
| שָׁל֖וֹם | šālôm | sha-LOME | |
| וָאָֽיִן׃ | wāʾāyin | va-AH-yeen |
Cross Reference
ஏசாயா 57:21
துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.
ஏசாயா 59:8
சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.
எரேமியா 8:15
சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கியகாலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
புலம்பல் 4:17
இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
எசேக்கியேல் 13:10
சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.
எசேக்கியேல் 13:16
எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
மீகா 1:12
மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.
Tags சங்காரம் வருகிறது அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள் ஆனாலும் அது கிடையாது
Ezekiel 7:25 in Tamil Concordance Ezekiel 7:25 in Tamil Interlinear Ezekiel 7:25 in Tamil Image