புலம்பல் 3:65
அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள் மேல் இருக்கும்.
Tamil Indian Revised Version
அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
Tamil Easy Reading Version
அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்! பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்!
Thiru Viviliam
⁽நீர் அவர்கள் மனதைக்␢ கடினப்படுத்தும்!␢ உம் சாபம் அவர்கள்மேல்␢ விழச் செய்யும்!⁾
King James Version (KJV)
Give them sorrow of heart, thy curse unto them.
American Standard Version (ASV)
Thou wilt give them hardness of heart, thy curse unto them.
Bible in Basic English (BBE)
You will let their hearts be covered over with your curse on them.
Darby English Bible (DBY)
give them obduracy of heart, thy curse unto them;
World English Bible (WEB)
You will give them hardness of heart, your curse to them.
Young’s Literal Translation (YLT)
Thou givest to them a covered heart, Thy curse to them.
புலம்பல் Lamentations 3:65
அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள் மேல் இருக்கும்.
Give them sorrow of heart, thy curse unto them.
| תִּתֵּ֤ן | tittēn | tee-TANE | |
| לָהֶם֙ | lāhem | la-HEM | |
| מְגִנַּת | mĕginnat | meh-ɡee-NAHT | |
| לֵ֔ב | lēb | lave | |
| תַּאֲלָֽתְךָ֖ | taʾălātĕkā | ta-uh-la-teh-HA | |
| לָהֶֽם׃ | lāhem | la-HEM |
Cross Reference
ஏசாயா 6:10
இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
உபாகமம் 2:30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.
உபாகமம் 27:15
கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
சங்கீதம் 109:17
சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.
1 கொரிந்தியர் 16:22
ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.
Tags அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர் உம்முடைய சாபம் அவர்கள் மேல் இருக்கும்
Lamentations 3:65 in Tamil Concordance Lamentations 3:65 in Tamil Interlinear Lamentations 3:65 in Tamil Image