Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 3:18 in Tamil

Home Bible Lamentations Lamentations 3 Lamentations 3:18

புலம்பல் 3:18
என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.

Tamil Indian Revised Version
என் பெலனும், நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன்.

Tamil Easy Reading Version
நான் எனக்குள் “கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை நான் இழந்து விட்டேன்” என்றேன்.

Thiru Viviliam
⁽‘என் வலிமையும் ஆண்டவர்மீது␢ நான் கொண்டிருந்த நம்பிக்கையும்␢ மறைந்துபோயின!’ என்று␢ நான் சொல்லிக் கொண்டேன்.⁾

Lamentations 3:17Lamentations 3Lamentations 3:19

King James Version (KJV)
And I said, My strength and my hope is perished from the LORD:

American Standard Version (ASV)
And I said, My strength is perished, and mine expectation from Jehovah.

Bible in Basic English (BBE)
And I said, My strength is cut off, and my hope from the Lord.

Darby English Bible (DBY)
And I said, My strength is perished, and my hope in Jehovah.

World English Bible (WEB)
I said, My strength is perished, and my expectation from Yahweh.

Young’s Literal Translation (YLT)
And I say, Perished hath my strength and my hope from Jehovah.

புலம்பல் Lamentations 3:18
என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
And I said, My strength and my hope is perished from the LORD:

וָאֹמַר֙wāʾōmarva-oh-MAHR
אָבַ֣דʾābadah-VAHD
נִצְחִ֔יniṣḥîneets-HEE
וְתוֹחַלְתִּ֖יwĕtôḥaltîveh-toh-hahl-TEE
מֵיְהוָֽה׃mêhwâmay-h-VA

Cross Reference

யோபு 17:15
என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?

எசேக்கியேல் 37:11
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.

1 சாமுவேல் 27:1
பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.

யோபு 6:11
நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப் பட்டது?

சங்கீதம் 31:22
உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

சங்கீதம் 116:11
எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.


Tags என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்
Lamentations 3:18 in Tamil Concordance Lamentations 3:18 in Tamil Interlinear Lamentations 3:18 in Tamil Image