எரேமியா 50:10
கல்தேயா கொள்ளையாகும்; அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லாரும் பரிபூரணமடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
கல்தேயா கொள்ளையாகும்: அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லோரும் பரிபூரணமடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
பகைவர்கள் கல்தேயர் ஜனங்களின் செல்வமெல்லாவற்றையும் எடுப்பார்கள். அவ்வீரர்கள் அவர்கள் விரும்பும் எல்லாவற்றையும் எடுப்பார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Thiru Viviliam
கல்தேயா சூறையாடப்படும்; அதைக் கொள்ளையிடுவோர் அனைவரும் நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.⒫
King James Version (KJV)
And Chaldea shall be a spoil: all that spoil her shall be satisfied, saith the LORD.
American Standard Version (ASV)
And Chaldea shall be a prey: all that prey upon her shall be satisfied, saith Jehovah.
Bible in Basic English (BBE)
And the wealth of Chaldaea will come into the hands of her attackers: all those who take her wealth will have enough, says the Lord.
Darby English Bible (DBY)
And Chaldea shall be a spoil: all the spoilers thereof shall be satiated, saith Jehovah.
World English Bible (WEB)
Chaldea shall be a prey: all who prey on her shall be satisfied, says Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Chaldea hath been for a spoil, All her spoilers are satisfied, An affirmation of Jehovah.
எரேமியா Jeremiah 50:10
கல்தேயா கொள்ளையாகும்; அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லாரும் பரிபூரணமடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
And Chaldea shall be a spoil: all that spoil her shall be satisfied, saith the LORD.
| וְהָיְתָ֥ה | wĕhāytâ | veh-hai-TA | |
| כַשְׂדִּ֖ים | kaśdîm | hahs-DEEM | |
| לְשָׁלָ֑ל | lĕšālāl | leh-sha-LAHL | |
| כָּל | kāl | kahl | |
| שֹׁלְלֶ֥יהָ | šōlĕlêhā | shoh-leh-LAY-ha | |
| יִשְׂבָּ֖עוּ | yiśbāʿû | yees-BA-oo | |
| נְאֻם | nĕʾum | neh-OOM | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
எரேமியா 25:12
எழுபது வருஷம் நிறைவேறினபின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நித்தியபாழிடமாக்கி,
ஏசாயா 33:4
வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத்திரிகிறதுபோல மனுஷர் அதின்மேல் குதித்துத் திரிவார்கள்.
ஏசாயா 33:23
உன் கயிறுகள் தளர்ந்துபோம்; பாய்மரத்தைக் கெட்டிப்படுத்தவும் பாயை விரிக்கவுங் கூடாமற்போம்; அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள்.
ஏசாயா 45:3
உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
எரேமியா 27:7
அவனுடைய தேசத்துக்குக் காலம் வருகிறவரையில் சகல ஜாதிகளும் அவனையும் அவனுடைய புத்திரபெளத்திரரையும் சேவிப்பார்கள்; அதின்பின்பு அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 17:16
நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப்பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
Tags கல்தேயா கொள்ளையாகும் அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லாரும் பரிபூரணமடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 50:10 in Tamil Concordance Jeremiah 50:10 in Tamil Interlinear Jeremiah 50:10 in Tamil Image