எரேமியா 46:26
அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
நான் எல்லா ஜனங்களையும் அவர்களது பகைவர்களாலும் அவர்களைக் கொல்ல விரும்புகிறவர்களாலும் தோற்கடிக்கப்படச் செய்வேன். நான் அவர்களை நேபுகாத்நேச்சாரான பாபிலோனின் அரசனிடமும் அவனது வேலைக்காரர்களிடமும் கொடுப்பேன்” “நீண்ட காலத்துக்கு முன்னால், எகிப்து சமாதானமாக வாழ்ந்தது. இவ்வெல்லா துன்பங்களுக்கும் பிறகு, அது பழையபடி சமாதானமாக மீண்டும் வாழும்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Thiru Viviliam
அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் கையிலும் அவனுடைய அலுவலர் கையிலும் அவர்களை நான் ஒப்புவிப்பேன். அதன் பின்னர் முன்னாளில் போன்று எகிப்தில் மக்கள் குடியேறுவார்கள், என்கிறார் ஆண்டவர்.
King James Version (KJV)
And I will deliver them into the hand of those that seek their lives, and into the hand of Nebuchadrezzar king of Babylon, and into the hand of his servants: and afterward it shall be inhabited, as in the days of old, saith the LORD.
American Standard Version (ASV)
and I will deliver them into the hand of those that seek their lives, and into the hand of Nebuchadrezzar king of Babylon, and into the hand of his servants; and afterwards it shall be inhabited, as in the days of old, saith Jehovah.
Bible in Basic English (BBE)
And I will give them up into the hands of those who will take their lives, and into the hands of Nebuchadrezzar, king of Babylon, and into the hands of his servants: and later, it will be peopled as in the past, says the Lord.
Darby English Bible (DBY)
And I will give them into the hand of those that seek their life, and into the hand of Nebuchadrezzar king of Babylon, and into the hand of his servants; but afterwards it shall be inhabited, as in the days of old, saith Jehovah.
World English Bible (WEB)
and I will deliver them into the hand of those who seek their lives, and into the hand of Nebuchadrezzar king of Babylon, and into the hand of his servants; and afterwards it shall be inhabited, as in the days of old, says Yahweh.
Young’s Literal Translation (YLT)
And I have given them into the hand of those seeking their life, And into the hand of Nebuchadrezzar king of Babylon, And into the hand of his servants, And afterwards it is inhabited, As `in’ days of old — an affirmation of Jehovah.
எரேமியா Jeremiah 46:26
அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
And I will deliver them into the hand of those that seek their lives, and into the hand of Nebuchadrezzar king of Babylon, and into the hand of his servants: and afterward it shall be inhabited, as in the days of old, saith the LORD.
| And I will deliver | וּנְתַתִּ֗ים | ûnĕtattîm | oo-neh-ta-TEEM |
| them into the hand | בְּיַד֙ | bĕyad | beh-YAHD |
| of those that seek | מְבַקְשֵׁ֣י | mĕbaqšê | meh-vahk-SHAY |
| their lives, | נַפְשָׁ֔ם | napšām | nahf-SHAHM |
| and into the hand | וּבְיַ֛ד | ûbĕyad | oo-veh-YAHD |
| of Nebuchadrezzar | נְבֽוּכַדְרֶאצַּ֥ר | nĕbûkadreʾṣṣar | neh-voo-hahd-reh-TSAHR |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Babylon, | בָּבֶ֖ל | bābel | ba-VEL |
| and into the hand | וּבְיַד | ûbĕyad | oo-veh-YAHD |
| of his servants: | עֲבָדָ֑יו | ʿăbādāyw | uh-va-DAV |
| and afterward | וְאַחֲרֵי | wĕʾaḥărê | veh-ah-huh-RAY |
| כֵ֛ן | kēn | hane | |
| it shall be inhabited, | תִּשְׁכֹּ֥ן | tiškōn | teesh-KONE |
| as in the days | כִּֽימֵי | kîmê | KEE-may |
| of old, | קֶ֖דֶם | qedem | KEH-dem |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் அவனுடைய சேவகரின் கையிலும் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 46:26 in Tamil Concordance Jeremiah 46:26 in Tamil Interlinear Jeremiah 46:26 in Tamil Image