Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 46:16 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 46 Jeremiah 46:16

எரேமியா 46:16
அநேகரை இடறப்பண்ணுகிறார்; அவனவன் தனக்கடுத்தவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்கும், நாம் பிறந்த தேசத்துக்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அநேகரை இடறச்செய்கிறார்; அவனவன் தன்னருகிலுள்ளவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்திற்குத் தப்பி நமது மகளிடத்திற்கும், நாம் பிறந்த தேசத்திற்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள்.

Tamil Easy Reading Version
அவ்வீரர்கள் மீண்டும் மீண்டும் இடறுவார்கள், அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள். அவர்கள், ‘எழு நம் சொந்த ஜனங்களிடம் திரும்பிச் செல்லுவோம். நம் தாய் நாட்டிற்கு போகலாம். நம் பகைவர்கள் நம்மைத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் வெளியேற வேண்டும்’ என்று சொல்லுவார்கள்.

Thiru Viviliam
⁽அவர் பலரை இடறிவிழச் செய்தார்.␢ ‘எழுந்திருங்கள், கொடுங்கோலன்␢ வாளினின்று தப்பிப்போம்;␢ நம் சொந்த மக்களிடம்␢ நம் தாய் நாட்டுக்கே␢ திரும்பிச் செல்வோம்’ என்று␢ ஒருவர் மற்றவரிடம் சொல்லிக்கொண்டனர்.⁾

Jeremiah 46:15Jeremiah 46Jeremiah 46:17

King James Version (KJV)
He made many to fall, yea, one fell upon another: and they said, Arise, and let us go again to our own people, and to the land of our nativity, from the oppressing sword.

American Standard Version (ASV)
He made many to stumble, yea, they fell one upon another: and they said, Arise, and let us go again to our own people, and to the land of our nativity, from the oppressing sword.

Bible in Basic English (BBE)
… are stopped in their going, they are falling; and they say one to another, Let us get up and go back to our people, to the land of our birth, away from the cruel sword.

Darby English Bible (DBY)
He made many to stumble, yea, one fell upon another; and they said, Arise, and let us return to our own people and to the land of our nativity, from the oppressing sword.

World English Bible (WEB)
He made many to stumble, yes, they fell one on another: and they said, Arise, and let us go again to our own people, and to the land of our birth, from the oppressing sword.

Young’s Literal Translation (YLT)
He hath multiplied the stumbling, Yea one hath fallen upon his neighbour, And they say: Rise, and we turn back to our people, And unto the land of our birth, Because of the oppressing sword.

எரேமியா Jeremiah 46:16
அநேகரை இடறப்பண்ணுகிறார்; அவனவன் தனக்கடுத்தவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்கும், நாம் பிறந்த தேசத்துக்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள்.
He made many to fall, yea, one fell upon another: and they said, Arise, and let us go again to our own people, and to the land of our nativity, from the oppressing sword.

הִרְבָּ֖הhirbâheer-BA
כּוֹשֵׁ֑לkôšēlkoh-SHALE
גַּםgamɡahm
נָפַ֞לnāpalna-FAHL
אִ֣ישׁʾîšeesh
אֶלʾelel
רֵעֵ֗הוּrēʿēhûray-A-hoo
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
ק֣וּמָה׀qûmâKOO-ma
וְנָשֻׁ֣בָהwĕnāšubâveh-na-SHOO-va
אֶלʾelel
עַמֵּ֗נוּʿammēnûah-MAY-noo
וְאֶלwĕʾelveh-EL
אֶ֙רֶץ֙ʾereṣEH-RETS
מֽוֹלַדְתֵּ֔נוּmôladtēnûmoh-lahd-TAY-noo
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
חֶ֥רֶבḥerebHEH-rev
הַיּוֹנָֽה׃hayyônâha-yoh-NA

Cross Reference

லேவியராகமம் 26:36
உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.

எரேமியா 51:9
பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாயமண்டலங்கள் பரியந்தம் எட்டினது.

எரேமியா 46:6
வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியண்டையிலே அவர்கள் இடறிவிழுவார்கள்.

எரேமியா 46:21
அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள் மேல் வந்தது.

எரேமியா 50:16
விதைவிதைக்கிறவனையும் அறுப்புக்காலத்தில் அரிவாளைப் பிடிக்கிறவனையும் பாபிலோனில் இராதபடிச் சங்காரம்பண்ணுங்கள்; கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குத் திருப்பிக் கொண்டு, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.


Tags அநேகரை இடறப்பண்ணுகிறார் அவனவன் தனக்கடுத்தவன்மேல் விழுகிறான் அவர்கள் எழுந்திருங்கள் கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்கும் நாம் பிறந்த தேசத்துக்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள்
Jeremiah 46:16 in Tamil Concordance Jeremiah 46:16 in Tamil Interlinear Jeremiah 46:16 in Tamil Image