Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 44:30 in Tamil

Jeremiah 44:30 Bible Jeremiah Jeremiah 44

எரேமியா 44:30
இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்துபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய சத்துருக்களின் கையிலும், அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Tamil Indian Revised Version
இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய எதிரியும் அவன் உயிரை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய எதிரிகளின் கையிலும், அவன் உயிரை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Tamil Easy Reading Version
நான் என்ன சொன்னேனோ அதைச் செய்வேன் என்பதற்கு இதுவே உங்களது சான்றாகும்’ கர்த்தர் சொல்லுவது என்னவெனில், ‘பார்வோன் ஒப்பிரா எகிப்தின் அரசன். அவனது பகைவர்கள் அவனைக் கொல்ல விரும்புகின்றனர். நான் பார்வோன் ஒப்பிராவை அவனது பகைவர்களிடம் கொடுப்பேன். யூதாவின் அரசனாக சிதேக்கியா இருந்தான். நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் பகைவனாக இருந்தான். நான் சிதேக்கியாவை அவனது பகைவனிடம் கொடுத்தேன். அதே வழியில் நான் பார்வோன் ஒப்பிராவை அவனது பகைவரிடம் கொடுப்பேன்’” என்று சொன்னான்.

Thiru Viviliam
ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, யூதாவின் அரசனான செதேக்கியாவை, அவன் பகைவனும் அவன் உயிரைப் பறிக்கத் தேடியவனுமான பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் நான் கையளித்தது போல, எகிப்திய மன்னன் பார்வோன் ஒப்ராவை அவன் பகைவர் கையிலும் அவன் உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும் ஒப்புவிப்பேன்.”

Jeremiah 44:29Jeremiah 44

King James Version (KJV)
Thus saith the LORD; Behold, I will give Pharaohhophra king of Egypt into the hand of his enemies, and into the hand of them that seek his life; as I gave Zedekiah king of Judah into the hand of Nebuchadrezzar king of Babylon, his enemy, and that sought his life.

American Standard Version (ASV)
Thus saith Jehovah, Behold, I will give Pharaoh Hophra king of Egypt into the hand of his enemies, and into the hand of them that seek his life; as I gave Zedekiah king of Judah into the hand of Nebuchadrezzar king of Babylon, who was his enemy, and sought his life.

Bible in Basic English (BBE)
The Lord has said, See, I will give up Pharaoh Hophra, king of Egypt, into the hands of those who are fighting against him and desiring to take his life, as I gave Zedekiah, king of Judah, into the hands of Nebuchadrezzar, king of Babylon, his hater, who had designs against his life.

Darby English Bible (DBY)
thus saith Jehovah: Behold, I will give Pharaoh-Hophra king of Egypt into the hand of his enemies, and into the hand of them that seek his life; as I gave Zedekiah king of Judah into the hand of Nebuchadrezzar king of Babylon, his enemy, and that sought his life.

World English Bible (WEB)
Thus says Yahweh, Behold, I will give Pharaoh Hophra king of Egypt into the hand of his enemies, and into the hand of those who seek his life; as I gave Zedekiah king of Judah into the hand of Nebuchadrezzar king of Babylon, who was his enemy, and sought his life.

Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah, Lo, I am giving Pharaoh-Hophra king of Egypt into the hand of his enemies, and into the hand of those seeking his life, as I have given Zedekiah king of Judah into the hand of Nebuchadrezzar king of Babylon, his enemy, and who is seeking his life.’

எரேமியா Jeremiah 44:30
இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்துபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய சத்துருக்களின் கையிலும், அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Thus saith the LORD; Behold, I will give Pharaohhophra king of Egypt into the hand of his enemies, and into the hand of them that seek his life; as I gave Zedekiah king of Judah into the hand of Nebuchadrezzar king of Babylon, his enemy, and that sought his life.

Thus
כֹּ֣ה׀koh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord;
יְהוָ֗הyĕhwâyeh-VA
Behold,
הִנְנִ֣יhinnîheen-NEE
give
will
I
נֹ֠תֵןnōtēnNOH-tane

אֶתʾetet
Pharaoh-hophra
פַּרְעֹ֨הparʿōpahr-OH
king
חָפְרַ֤עḥopraʿhofe-RA
Egypt
of
מֶֽלֶךְmelekMEH-lek
into
the
hand
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
enemies,
his
of
בְּיַ֣דbĕyadbeh-YAHD
and
into
the
hand
אֹֽיְבָ֔יוʾōyĕbāywoh-yeh-VAV
seek
that
them
of
וּבְיַ֖דûbĕyadoo-veh-YAHD
his
life;
מְבַקְשֵׁ֣יmĕbaqšêmeh-vahk-SHAY
as
נַפְשׁ֑וֹnapšônahf-SHOH
gave
I
כַּאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER

נָתַ֜תִּיnātattîna-TA-tee
Zedekiah
אֶתʾetet
king
צִדְקִיָּ֣הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
of
Judah
מֶֽלֶךְmelekMEH-lek
hand
the
into
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
of
Nebuchadrezzar
בְּיַ֨דbĕyadbeh-YAHD
king
נְבוּכַדְרֶאצַּ֧רnĕbûkadreʾṣṣarneh-voo-hahd-reh-TSAHR
of
Babylon,
מֶֽלֶךְmelekMEH-lek
enemy,
his
בָּבֶ֛לbābelba-VEL
and
that
sought
אֹיְב֖וֹʾôybôoy-VOH
his
life.
וּמְבַקֵּ֥שׁûmĕbaqqēšoo-meh-va-KAYSH
נַפְשֽׁוֹ׃napšônahf-SHOH

எரேமியா 44:30 in English

itho, Naan Yoothaavin Raajaavaakiya Sithaekkiyaavai, Avanutaiya Saththuruvum Avan Piraananai Vaangath Thaetinavanumaakiya Naepukaathnaechchaாr Ennum Paapilon Raajaavin Kaiyil Oppukkoduththupola, Naan Paarvon Oppiraa Ennum Ekipthin Raajaavaiyum, Avanutaiya Saththurukkalin Kaiyilum, Avan Piraananai Vaangaththaedukiravarkalin Kaiyilum Oppukkoduppaen Entu Karththar Sollukiraar Entan.


Tags இதோ நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்துபோல நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும் அவனுடைய சத்துருக்களின் கையிலும் அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
Jeremiah 44:30 in Tamil Concordance Jeremiah 44:30 in Tamil Interlinear Jeremiah 44:30 in Tamil Image

Read Full Chapter : Jeremiah 44