எரேமியா 36:16
அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கும்போது பயப்பட்டவர்களாக ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு கண்டிப்பாக அறிவிப்போம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
அந்த அரச அதிகாரிகள் புத்தகச் சுருளில் உள்ள அனைத்து செய்திகளையும் கேட்டனர். பிறகு அவர்கள் பயந்தனர். ஒருவரையொருவர் பார்த்தனர். அவர்கள் பாருக்கிடம், “நாங்கள் புத்தகச் சுருளில் உள்ள செய்திகளை அரசன் யோயாக்கீமிடம் கூறவேண்டும்” என்றனர்.
Thiru Viviliam
எல்லாச் சொற்களையும் அவர்கள் கேட்டுத் திகிலுற்று, ஒருவர் ஒருவரை நோக்கினர். பின் பாரூக்கைப் பார்த்து, “இவற்றை எல்லாம் நாங்கள் கண்டிப்பாக அரசரிடம் தெரிவிக்க வேண்டும்” என்றார்கள்.
King James Version (KJV)
Now it came to pass, when they had heard all the words, they were afraid both one and other, and said unto Baruch, We will surely tell the king of all these words.
American Standard Version (ASV)
Now it came to pass, when they had heard all the words, they turned in fear one toward another, and said unto Baruch, We will surely tell the king of all these words.
Bible in Basic English (BBE)
Now it came about that, after hearing all the words, they said to one another in fear, We will certainly give the king an account of all these words.
Darby English Bible (DBY)
And it came to pass, when they heard all the words, they turned in fear one toward another, and said unto Baruch, We will certainly report to the king all these words.
World English Bible (WEB)
Now it happened, when they had heard all the words, they turned in fear one toward another, and said to Baruch, We will surely tell the king of all these words.
Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, when they hear all the words, they have been afraid one at another, and say unto Baruch, `We do surely declare to the king all these words.’
எரேமியா Jeremiah 36:16
அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்.
Now it came to pass, when they had heard all the words, they were afraid both one and other, and said unto Baruch, We will surely tell the king of all these words.
| וַיְהִ֗י | wayhî | vai-HEE | |
| כְּשָׁמְעָם֙ | kĕšomʿām | keh-shome-AM | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| הַדְּבָרִ֔ים | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| פָּחֲד֖וּ | pāḥădû | pa-huh-DOO | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| אֶל | ʾel | el | |
| רֵעֵ֑הוּ | rēʿēhû | ray-A-hoo | |
| וַיֹּֽאמְרוּ֙ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO | |
| אֶל | ʾel | el | |
| בָּר֔וּךְ | bārûk | ba-ROOK | |
| הַגֵּ֤יד | haggêd | ha-ɡADE | |
| נַגִּיד֙ | naggîd | na-ɡEED | |
| לַמֶּ֔לֶךְ | lammelek | la-MEH-lek | |
| אֵ֥ת | ʾēt | ate | |
| כָּל | kāl | kahl | |
| הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |
Cross Reference
எரேமியா 13:18
நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள்.
எரேமியா 36:24
ராஜாவாயினும் அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய சகல ஊழியக்காரராயினும் பயப்படவுமில்லை, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.
ஆமோஸ் 7:10
அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.
எரேமியா 38:1
இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும் சாவான்; கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளையுடைமையைப்போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும்,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:25
அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்
Tags அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து பாருக்கை நோக்கி இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்
Jeremiah 36:16 in Tamil Concordance Jeremiah 36:16 in Tamil Interlinear Jeremiah 36:16 in Tamil Image