Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 32:42 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 32 Jeremiah 32:42

எரேமியா 32:42
நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
நான் இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரச்செய்ததுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
இதுதான் கர்த்தர் சொல்கிறது: “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு நான் இந்த பெரும் அழிவைக் கொண்டு வந்திருக்கிறேன். அதே வழியில் அவர்களுக்கு நான் நன்மையை செய்வேன். நான் அவர்களுக்கு நன்மை செய்வதாக உறுதி கூறுகிறேன்.

Thiru Viviliam
ஏனெனில், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இத்தகைய பெரும் தீங்கு அனைத்தையும் இம்மக்கள்மீது வரச் செய்தது போலவே, நான் அவர்களுக்கு அறிவித்திருக்கும் எல்லா நலன்களையும் அவர்களுக்கு வழங்குவேன்.

Jeremiah 32:41Jeremiah 32Jeremiah 32:43

King James Version (KJV)
For thus saith the LORD; Like as I have brought all this great evil upon this people, so will I bring upon them all the good that I have promised them.

American Standard Version (ASV)
For thus saith Jehovah: Like as I have brought all this great evil upon this people, so will I bring upon them all the good that I have promised them.

Bible in Basic English (BBE)
For the Lord has said: As I have made all this great evil come on this people, so I will send on them all the good which I said about them.

Darby English Bible (DBY)
For thus saith Jehovah: Like as I have brought all this great evil upon this people, so will I bring upon them all the good that I have spoken concerning them.

World English Bible (WEB)
For thus says Yahweh: Like as I have brought all this great evil on this people, so will I bring on them all the good that I have promised them.

Young’s Literal Translation (YLT)
`For thus said Jehovah: As I brought in unto this people all this great evil, so I am bringing in on them all the good that I am speaking concerning them;

எரேமியா Jeremiah 32:42
நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
For thus saith the LORD; Like as I have brought all this great evil upon this people, so will I bring upon them all the good that I have promised them.

כִּֽיkee
כֹה֙kōhhoh
אָמַ֣רʾāmarah-MAHR
יְהוָ֔הyĕhwâyeh-VA
כַּאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
הֵבֵ֙אתִי֙hēbēʾtiyhay-VAY-TEE
אֶלʾelel
הָעָ֣םhāʿāmha-AM
הַזֶּ֔הhazzeha-ZEH
אֵ֛תʾētate
כָּלkālkahl
הָרָעָ֥הhārāʿâha-ra-AH
הַגְּדוֹלָ֖הhaggĕdôlâha-ɡeh-doh-LA
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
כֵּ֣ןkēnkane
אָנֹכִ֞יʾānōkîah-noh-HEE
מֵבִ֤יאmēbîʾmay-VEE
עֲלֵיהֶם֙ʿălêhemuh-lay-HEM
אֶתʾetet
כָּלkālkahl
הַטּוֹבָ֔הhaṭṭôbâha-toh-VA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אָנֹכִ֖יʾānōkîah-noh-HEE
דֹּבֵ֥רdōbērdoh-VARE
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM

Cross Reference

எரேமியா 31:28
அப்பொழுது நான் பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும் தீங்குசெய்யவும் அவர்கள்பேரில் எப்படி ஜாக்கிரதையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள் பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சகரியா 8:14
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களை தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல,

யோசுவா 23:14
இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை.

எரேமியா 33:10
மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும்,

மத்தேயு 24:35
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.


Tags நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 32:42 in Tamil Concordance Jeremiah 32:42 in Tamil Interlinear Jeremiah 32:42 in Tamil Image