Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 15:12 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 15 Jeremiah 15:12

எரேமியா 15:12
வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?

Tamil Indian Revised Version
வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?

Tamil Easy Reading Version
“எரேமியா எவராலும் ஒரு இரும்புத் துண்டைக்கூட உடைக்க முடியாது என்பதை நீ அறிவாய். வடக்கிலிருந்து வருகிற அந்த விதமான இரும்பைக் குறித்து நான் குறிப்பிடுகிறேன். எவராலும் ஒரு வெண்கலத் துண்டையும் உடைக்க முடியாது.

Thiru Viviliam
வடக்கிலிருந்து வந்த இரும்பையும் வெண்கலத்தையும் யாரால் உடைக்க முடியும்?⒫

Jeremiah 15:11Jeremiah 15Jeremiah 15:13

King James Version (KJV)
Shall iron break the northern iron and the steel?

American Standard Version (ASV)
Can one break iron, even iron from the north, and brass?

Bible in Basic English (BBE)
Is it possible for iron to be broken; even iron from the north, and brass?

Darby English Bible (DBY)
Will iron break? iron from the north? and bronze?

World English Bible (WEB)
Can one break iron, even iron from the north, and brass?

Young’s Literal Translation (YLT)
Doth one break iron — northern iron, and brass?

எரேமியா Jeremiah 15:12
வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?
Shall iron break the northern iron and the steel?

הֲיָרֹ֨עַhăyārōaʿhuh-ya-ROH-ah
בַּרְזֶ֧ל׀barzelbahr-ZEL
בַּרְזֶ֛לbarzelbahr-ZEL
מִצָּפ֖וֹןmiṣṣāpônmee-tsa-FONE
וּנְחֹֽשֶׁת׃ûnĕḥōšetoo-neh-HOH-shet

Cross Reference

எரேமியா 1:18
இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.

ஆபகூக் 1:5
நீங்கள் புறஜாதிகளை நோக்கிப் பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விசாரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.

யோபு 40:9
தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய் சத்தமிடக்கூடுமோ?

ஏசாயா 45:9
மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகளில்லையென்று சொல்லலாமோ?

எரேமியா 21:4
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து,

எரேமியா 28:14
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.


Tags வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ
Jeremiah 15:12 in Tamil Concordance Jeremiah 15:12 in Tamil Interlinear Jeremiah 15:12 in Tamil Image