Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 6:30 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 6 Jeremiah 6:30

எரேமியா 6:30
அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.

Tamil Indian Revised Version
அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.

Tamil Easy Reading Version
என்னுடைய ஜனங்கள் ‘தள்ளுபடியான வெள்ளி’ என்று அழைக்கப்படுவார்கள், அவர்களுக்கு அந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், கர்த்தர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.”

Thiru Viviliam
⁽அவர்கள் ‘தள்ளுபடியான வெள்ளி’␢ என்று அழைக்கப்படுவார்கள்.␢ ஏனெனில், ஆண்டவர் அவர்களைப்␢ புறக்கணித்துள்ளார்.⁾

Jeremiah 6:29Jeremiah 6

King James Version (KJV)
Reprobate silver shall men call them, because the LORD hath rejected them.

American Standard Version (ASV)
Refuse silver shall men them, because Jehovah hath rejected them.

Bible in Basic English (BBE)
They will be named waste silver, because the Lord has given them up.

Darby English Bible (DBY)
Reprobate silver shall they call them, for Jehovah hath rejected them.

World English Bible (WEB)
Refuse silver shall men them, because Yahweh has rejected them.

Young’s Literal Translation (YLT)
`Silver rejected,’ they have called to them, For Jehovah hath kicked against them!

எரேமியா Jeremiah 6:30
அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.
Reprobate silver shall men call them, because the LORD hath rejected them.

כֶּ֣סֶףkesepKEH-sef
נִמְאָ֔סnimʾāsneem-AS
קָרְא֖וּqorʾûkore-OO
לָהֶ֑םlāhemla-HEM
כִּֽיkee
מָאַ֥סmāʾasma-AS
יְהוָ֖הyĕhwâyeh-VA
בָּהֶֽם׃bāhemba-HEM

Cross Reference

ஓசியா 9:17
அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனபடியால் உன் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார் ; அவர்கள் அந்நியஜாதிக்குள்ளே அலைந்து திரிவார்கள்.

ஏசாயா 1:22
உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்கலப்பானது.

சங்கீதம் 119:119
பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.

ரோமர் 11:1
இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.

மத்தேயு 5:13
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.

எசேக்கியேல் 22:18
மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குக் களிம்பாய்ப் போனார்கள்; அவர்களெல்லாரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் களிம்பாய்ப் போனார்கள்.

புலம்பல் 5:22
எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே!

எரேமியா 14:19
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

எரேமியா 7:29
நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார்.

ஏசாயா 1:25
நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.

நீதிமொழிகள் 25:4
வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.


Tags அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள் கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்
Jeremiah 6:30 in Tamil Concordance Jeremiah 6:30 in Tamil Interlinear Jeremiah 6:30 in Tamil Image