எரேமியா 5:5
நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.
Tamil Indian Revised Version
நான் பெரியோர்களிடத்தில் போய், அவர்களுடன் பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்கள் என்று சொன்னேன்; அவர்களோ ஏகமாக நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆகவே நான் யூதாவின் தலைவர்களிடம் போவேன். நான் அவர்களோடு பேசுவேன். அந்தத் தலைவர்களுக்கு நிச்சயமாக கர்த்தருடைய வழி தெரியும். அவர்களுக்கு தமது தேவனுடைய சட்டங்கள் தெரியும், என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” ஆனால், அந்தத் தலைவர்கள், அனைவரும் கர்த்தருக்கு சேவைசெய்வதிலிருந்து விடுபட ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
Thiru Viviliam
⁽நான் உயர் நிலையில்␢ உள்ளவர்களிடம் போய்,␢ அவர்களிடம் பேசுவேன்.␢ ஏனெனில், அவர்கள்␢ ஆண்டவரின் வழிமுறைகளையும்,␢ தம் கடவுளின் நெறிமுறைகளையும்␢ அறிந்தவர்களாய் இருக்கிறார்கள்என␢ நினைத்தேன். ஆனால்,␢ அவர்களும் நுகத்தை முறித்தார்கள்;␢ தளைகளை அறுத்தார்கள்.⁾
King James Version (KJV)
I will get me unto the great men, and will speak unto them; for they have known the way of the LORD, and the judgment of their God: but these have altogether broken the yoke, and burst the bonds.
American Standard Version (ASV)
I will get me unto the great men, and will speak unto them; for they know the way of Jehovah, and the law of their God. But these with one accord have broken the yoke, and burst the bonds.
Bible in Basic English (BBE)
I will go to the great men and have talk with them; for they have knowledge of the way of the Lord and of the behaviour desired by their God. But as for these, their one purpose is a broken yoke and burst bands.
Darby English Bible (DBY)
I will go unto the great men, and will speak unto them; for they know the way of Jehovah, the judgment of their God; but these have altogether broken the yoke, have burst the bonds.
World English Bible (WEB)
I will get me to the great men, and will speak to them; for they know the way of Yahweh, and the law of their God. But these with one accord have broken the yoke, and burst the bonds.
Young’s Literal Translation (YLT)
I get me to the great, and I speak with them, For they have known the way of Jehovah, The judgment of their God.’ Surely they together have broken the yoke, They have drawn away the bands.
எரேமியா Jeremiah 5:5
நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.
I will get me unto the great men, and will speak unto them; for they have known the way of the LORD, and the judgment of their God: but these have altogether broken the yoke, and burst the bonds.
| אֵֽלֲכָה | ʾēlăkâ | A-luh-ha | |
| לִּ֤י | lî | lee | |
| אֶל | ʾel | el | |
| הַגְּדֹלִים֙ | haggĕdōlîm | ha-ɡeh-doh-LEEM | |
| וַאֲדַבְּרָ֣ה | waʾădabbĕrâ | va-uh-da-beh-RA | |
| אוֹתָ֔ם | ʾôtām | oh-TAHM | |
| כִּ֣י | kî | kee | |
| הֵ֗מָּה | hēmmâ | HAY-ma | |
| יָדְעוּ֙ | yodʿû | yode-OO | |
| דֶּ֣רֶךְ | derek | DEH-rek | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| מִשְׁפַּ֖ט | mišpaṭ | meesh-PAHT | |
| אֱלֹהֵיהֶ֑ם | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM | |
| אַ֣ךְ | ʾak | ak | |
| הֵ֤מָּה | hēmmâ | HAY-ma | |
| יַחְדָּו֙ | yaḥdāw | yahk-DAHV | |
| שָׁ֣בְרוּ | šābĕrû | SHA-veh-roo | |
| עֹ֔ל | ʿōl | ole | |
| נִתְּק֖וּ | nittĕqû | nee-teh-KOO | |
| מוֹסֵרֽוֹת׃ | môsērôt | moh-say-ROTE |
Cross Reference
யாக்கோபு 2:5
என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?
எரேமியா 2:20
பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:26
கர்த்தருக்கு விரோதமாகவும், தேவனுடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
லுூக்கா 19:14
அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
லுூக்கா 18:24
அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.
மத்தேயு 19:23
அப்பொழுது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மல்கியா 2:7
ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.
செப்பனியா 3:3
அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
மீகா 7:3
பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.
மீகா 3:11
அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
மீகா 3:1
நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.
ஆமோஸ் 4:1
சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
எசேக்கியேல் 22:25
அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தை விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்.
எசேக்கியேல் 22:6
இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்கள் புயபலத்துக்குத் தக்கதாக, உன்னில் இரத்தஞ்சிந்தினார்கள்.
எரேமியா 6:13
அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்.
சங்கீதம் 2:2
கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
Tags நான் பெரியோர்களிடத்திலே போய் அவர்களோடே பேசுவேன் அவர்கள் கர்த்தருடைய வழியையும் தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன் அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்
Jeremiah 5:5 in Tamil Concordance Jeremiah 5:5 in Tamil Interlinear Jeremiah 5:5 in Tamil Image