ஏசாயா 61:9
அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய சந்ததியானது தேசங்களின் நடுவிலும், அவர்கள் பிள்ளைகள் மக்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற அனைவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்.
Tamil Easy Reading Version
அனைத்து நாடுகளிலும் உள்ள ஒவ்வொருவரும் எனது ஜனங்களை அறிவார்கள். எனது நாட்டிலுள்ள பிள்ளைகளை ஒவ்வொருவரும் அறிவார்கள். அவர்களைப் பார்க்கிற எவரும் கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார் என்பதை அறிவார்கள்.”
Thiru Viviliam
⁽அவர்கள் வழிமரபினர்␢ பிறஇனத்தாரிடையேயும்,␢ அவர்கள் வழித்தோன்றல்கள்␢ மக்களினங்கள் நடுவிலும்␢ புகழ் அடைவார்கள்;␢ அவர்களைக் காண்பவர் யாவரும்␢ அவர்களை ஆண்டவரின்␢ ஆசிபெற்ற வழிமரபினர் என␢ ஏற்றுக்கொள்வார்கள்.⁾
King James Version (KJV)
And their seed shall be known among the Gentiles, and their offspring among the people: all that see them shall acknowledge them, that they are the seed which the LORD hath blessed.
American Standard Version (ASV)
And their seed shall be known among the nations, and their offspring among the peoples; all that see them shall acknowledge them, that they are the seed which Jehovah hath blessed.
Bible in Basic English (BBE)
And their seed will be noted among the nations, and their offspring among the peoples: it will be clear to all who see them that they are the seed to which the Lord has given his blessing.
Darby English Bible (DBY)
And their seed shall be known among the nations, and their offspring among the peoples: all that see them shall acknowledge them, that they are a seed that Jehovah hath blessed.
World English Bible (WEB)
Their seed shall be known among the nations, and their offspring among the peoples; all who see them shall acknowledge them, that they are the seed which Yahweh has blessed.
Young’s Literal Translation (YLT)
And known among nations hath been their seed, And their offspring in the midst of the peoples, All their beholders acknowledge them, For they `are’ a seed Jehovah hath blessed.
ஏசாயா Isaiah 61:9
அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்.
And their seed shall be known among the Gentiles, and their offspring among the people: all that see them shall acknowledge them, that they are the seed which the LORD hath blessed.
| וְנוֹדַ֤ע | wĕnôdaʿ | veh-noh-DA | |
| בַּגּוֹיִם֙ | baggôyim | ba-ɡoh-YEEM | |
| זַרְעָ֔ם | zarʿām | zahr-AM | |
| וְצֶאֱצָאֵיהֶ֖ם | wĕṣeʾĕṣāʾêhem | veh-tseh-ay-tsa-ay-HEM | |
| בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE | |
| הָעַמִּ֑ים | hāʿammîm | ha-ah-MEEM | |
| כָּל | kāl | kahl | |
| רֹֽאֵיהֶם֙ | rōʾêhem | roh-ay-HEM | |
| יַכִּיר֔וּם | yakkîrûm | ya-kee-ROOM | |
| כִּ֛י | kî | kee | |
| הֵ֥ם | hēm | hame | |
| זֶ֖רַע | zeraʿ | ZEH-ra | |
| בֵּרַ֥ךְ | bērak | bay-RAHK | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
ஏசாயா 44:3
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
ஆதியாகமம் 22:18
நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
சங்கீதம் 115:14
கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.
ஏசாயா 65:23
அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
சகரியா 8:13
சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள் சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:26
அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
ரோமர் 9:3
மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.
ரோமர் 11:16
மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்
Tags அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும் அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும் அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்
Isaiah 61:9 in Tamil Concordance Isaiah 61:9 in Tamil Interlinear Isaiah 61:9 in Tamil Image