ஏசாயா 55:12
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
Tamil Indian Revised Version
நீங்கள் மகிழ்ச்சியாகப் புறப்பட்டு, சமாதானமாகக் கொண்டுபோகப்படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாக முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
Tamil Easy Reading Version
“எனது வார்த்தைகள் மகிழ்ச்சியோடு வெளியே சென்று சமாதானத்தைக் கொண்டுவரும். மலைகளும் குன்றுகளும் மகிழ்ச்சியோடு ஆடத்தொடங்கும். வயலிலுள்ள மரங்கள் எல்லாம் தம் கைகளைத் தட்டும்.
Thiru Viviliam
⁽மகிழ்ச்சியுடன் நீங்கள்␢ புறப்பட்டுச் செல்வீர்கள்;␢ அமைதியுடன்␢ நடத்திச் செல்லப் படுவீர்கள்;␢ மலைகளும் குன்றுகளும் உங்கள் முன்␢ முழங்கி மகிழ்ந்து பாடும்;␢ காட்டு மரங்கள்␢ கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.⁾
King James Version (KJV)
For ye shall go out with joy, and be led forth with peace: the mountains and the hills shall break forth before you into singing, and all the trees of the field shall clap their hands.
American Standard Version (ASV)
For ye shall go out with joy, and be led forth with peace: the mountains and the hills shall break forth before you into singing; and all the trees of the fields shall clap their hands.
Bible in Basic English (BBE)
For you will go out with joy, and be guided in peace: the mountains and the hills will make melody before you, and all the trees of the fields will make sounds of joy.
Darby English Bible (DBY)
For ye shall go out with joy, and be led forth with peace; the mountains and the hills shall break forth before you into singing, and all the trees of the field shall clap their hands.
World English Bible (WEB)
For you shall go out with joy, and be led forth with peace: the mountains and the hills shall break forth before you into singing; and all the trees of the fields shall clap their hands.
Young’s Literal Translation (YLT)
For with joy ye go forth, And with peace ye are brought in, The mountains and the hills Break forth before you `with’ singing, And all trees of the field clap the hand.
ஏசாயா Isaiah 55:12
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
For ye shall go out with joy, and be led forth with peace: the mountains and the hills shall break forth before you into singing, and all the trees of the field shall clap their hands.
| For | כִּֽי | kî | kee |
| ye shall go out | בְשִׂמְחָ֣ה | bĕśimḥâ | veh-seem-HA |
| with joy, | תֵצֵ֔אוּ | tēṣēʾû | tay-TSAY-oo |
| and be led forth | וּבְשָׁל֖וֹם | ûbĕšālôm | oo-veh-sha-LOME |
| with peace: | תּֽוּבָל֑וּן | tûbālûn | too-va-LOON |
| the mountains | הֶהָרִ֣ים | hehārîm | heh-ha-REEM |
| and the hills | וְהַגְּבָע֗וֹת | wĕhaggĕbāʿôt | veh-ha-ɡeh-va-OTE |
| shall break forth | יִפְצְח֤וּ | yipṣĕḥû | yeef-tseh-HOO |
| before | לִפְנֵיכֶם֙ | lipnêkem | leef-nay-HEM |
| you into singing, | רִנָּ֔ה | rinnâ | ree-NA |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the trees | עֲצֵ֥י | ʿăṣê | uh-TSAY |
| of the field | הַשָּׂדֶ֖ה | haśśāde | ha-sa-DEH |
| shall clap | יִמְחֲאוּ | yimḥăʾû | yeem-huh-OO |
| their hands. | כָֽף׃ | kāp | hahf |
Tags நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள் பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்
Isaiah 55:12 in Tamil Concordance Isaiah 55:12 in Tamil Interlinear Isaiah 55:12 in Tamil Image