ஏசாயா 51:7
நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
Tamil Indian Revised Version
நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
Tamil Easy Reading Version
நன்மையைப் புரிந்துகொண்ட ஜனங்கள் என்னைக் கவனிக்கட்டும். என் போதனைகளைப் பின்பற்றுகிற ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். தீயவர்களுக்காக அஞ்சவேண்டாம்! அவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் தீயவற்றுக்கு அஞ்ச வேண்டாம்!
Thiru Viviliam
⁽நேர்மைதனை அறிந்தோரே,␢ என் சட்டத்தை இதயத்தே தாங்கும்␢ மக்களினத்தாரே,␢ எனக்குச் செவி கொடுங்கள்;␢ மானிடரின் நிந்தைக்கு அஞ்சாதீர்கள்;␢ அவர்தம் இழிசொல் கேட்டுக்␢ கலங்காதீர்கள்.⁾
King James Version (KJV)
Hearken unto me, ye that know righteousness, the people in whose heart is my law; fear ye not the reproach of men, neither be ye afraid of their revilings.
American Standard Version (ASV)
Hearken unto me, ye that know righteousness, the people in whose heart is my law; fear ye not the reproach of men, neither be ye dismayed at their revilings.
Bible in Basic English (BBE)
Give ear to me, you who have knowledge of righteousness, in whose heart is my law; have no fear of the evil words of men, and give no thought to their curses.
Darby English Bible (DBY)
Hearken unto me, ye that know righteousness, the people in whose heart is my law; fear not the reproach of men, and be not afraid of their revilings.
World English Bible (WEB)
Listen to me, you who know righteousness, the people in whose heart is my law; don’t you fear the reproach of men, neither be you dismayed at their insults.
Young’s Literal Translation (YLT)
Hearken unto Me, ye who know righteousness, A people, in whose heart `is’ My law, Fear ye not the reproach of men, And for their reviling be not affrighted,
ஏசாயா Isaiah 51:7
நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.
Hearken unto me, ye that know righteousness, the people in whose heart is my law; fear ye not the reproach of men, neither be ye afraid of their revilings.
Hearken | שִׁמְע֤וּ | šimʿû | sheem-OO |
unto | אֵלַי֙ | ʾēlay | ay-LA |
me, ye that know | יֹ֣דְעֵי | yōdĕʿê | YOH-deh-ay |
righteousness, | צֶ֔דֶק | ṣedeq | TSEH-dek |
the people | עַ֖ם | ʿam | am |
in whose heart | תּוֹרָתִ֣י | tôrātî | toh-ra-TEE |
law; my is | בְלִבָּ֑ם | bĕlibbām | veh-lee-BAHM |
fear | אַל | ʾal | al |
ye not | תִּֽירְאוּ֙ | tîrĕʾû | tee-reh-OO |
the reproach | חֶרְפַּ֣ת | ḥerpat | her-PAHT |
men, of | אֱנ֔וֹשׁ | ʾĕnôš | ay-NOHSH |
neither | וּמִגִּדֻּפֹתָ֖ם | ûmiggiddupōtām | oo-mee-ɡee-doo-foh-TAHM |
be ye afraid | אַל | ʾal | al |
of their revilings. | תֵּחָֽתּוּ׃ | tēḥāttû | tay-HA-too |
ஏசாயா 51:7 in English
Tags நீதியை அறிந்தவர்களே என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே எனக்குச் செவிகொடுங்கள் மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாலும் அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்
Isaiah 51:7 in Tamil Concordance Isaiah 51:7 in Tamil Interlinear Isaiah 51:7 in Tamil Image
Read Full Chapter : Isaiah 51