Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 41:20 in Tamil

Home Bible Isaiah Isaiah 41 Isaiah 41:20

ஏசாயா 41:20
கர்த்தருடைய கரம் அதைச்செய்தது என்றும் இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள். கர்த்தருடைய வல்லமை இவற்றைச் செய்தது என்று அவர்கள் அறிவார்கள். ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள். அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள், இஸ்ரவேலின் பரிசுத்தமானவர் (தேவன்) இவற்றைச் செய்தார்”.

Thiru Viviliam
⁽அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால்␢ இதைச்செய்தார் என்றும்␢ இஸ்ரயேலின் தூயவர்␢ அதைப் படைத்தார் என்றும்␢ மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்;␢ ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.⁾

Isaiah 41:19Isaiah 41Isaiah 41:21

King James Version (KJV)
That they may see, and know, and consider, and understand together, that the hand of the LORD hath done this, and the Holy One of Israel hath created it.

American Standard Version (ASV)
that they may see, and know, and consider, and understand together, that the hand of Jehovah hath done this, and the Holy One of Israel hath created it.

Bible in Basic English (BBE)
So that they may see and be wise and give their mind to it, and that it may be clear to them all that the hand of the Lord has done this, and that the Holy One of Israel has made it.

Darby English Bible (DBY)
that they may see, and know, and consider, and understand together, that the hand of Jehovah hath done this, and the Holy One of Israel hath created it.

World English Bible (WEB)
that they may see, and know, and consider, and understand together, that the hand of Yahweh has done this, and the Holy One of Israel has created it.

Young’s Literal Translation (YLT)
So that they see, and know, And regard, and act wisely together, For the hand of Jehovah hath done this, And the Holy One of Israel hath prepared it.

ஏசாயா Isaiah 41:20
கர்த்தருடைய கரம் அதைச்செய்தது என்றும் இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்.
That they may see, and know, and consider, and understand together, that the hand of the LORD hath done this, and the Holy One of Israel hath created it.

לְמַ֧עַןlĕmaʿanleh-MA-an
יִרְא֣וּyirʾûyeer-OO
וְיֵדְע֗וּwĕyēdĕʿûveh-yay-deh-OO
וְיָשִׂ֤ימוּwĕyāśîmûveh-ya-SEE-moo
וְיַשְׂכִּ֙ילוּ֙wĕyaśkîlûveh-yahs-KEE-LOO
יַחְדָּ֔וyaḥdāwyahk-DAHV
כִּ֥יkee
יַדyadyahd
יְהוָ֖הyĕhwâyeh-VA
עָ֣שְׂתָהʿāśĕtâAH-seh-ta
זֹּ֑אתzōtzote
וּקְד֥וֹשׁûqĕdôšoo-keh-DOHSH
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
בְּרָאָֽהּ׃bĕrāʾāhbeh-ra-AH

Cross Reference

யோபு 12:9
கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றிலும் அறியாதவன் யார்?

ஏசாயா 44:23
வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.

ஏசாயா 43:21
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.

ஏசாயா 43:7
நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.

சங்கீதம் 109:27
இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறிவார்களாக.

யாத்திராகமம் 9:16
என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.

2 தெசலோனிக்கேயர் 1:10
அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

எபேசியர் 2:6
கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,

ஏசாயா 66:18
நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.

ஏசாயா 45:6
என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

எண்ணாகமம் 23:23
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.


Tags கர்த்தருடைய கரம் அதைச்செய்தது என்றும் இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும் அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்
Isaiah 41:20 in Tamil Concordance Isaiah 41:20 in Tamil Interlinear Isaiah 41:20 in Tamil Image