Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 28:7 in Tamil

Isaiah 28:7 Bible Isaiah Isaiah 28

ஏசாயா 28:7
ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய் நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்,

Tamil Indian Revised Version
நீங்கள் பட்டணத்திற்குள் நுழைந்தவுடனே, அவர் மேடையின்மேல் சாப்பிடப் போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வரும்வரை மக்கள் சாப்பிடமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள்; உடனே போங்கள்; இந்த நேரத்திலே அவரைக் காணலாம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஊருக்குள் நீங்கள் விரைவாகச் சென்றால், ஆராதனை செய்யுமிடத்தில் அவர் உண்ணப்போகும் முன் அவரைச் சந்தித்துவிடலாம். அத்தீர்க்கதரிசி பலியை ஆசீர்வதிப்பார். எனவே அவர் அங்கு சேரும் முன்பு ஜனங்கள் உண்ணத் தொடங்கமாட்டார்கள். எனவே, நீங்கள் கொஞ்சம் விரைவாகச் சென்றால் அத்தீர்க்கதரிசியை சந்திக்க முடியும்” என்றார்கள்.

Thiru Viviliam
நீங்கள் நகருக்குள் நுழையும் போது, உண்பதற்காக அவர் தொழுகைமேட்டிற்கு ஏறிச் செல்வதற்கு முன்பே அவரை நீங்கள் காண்பீர்கள். ஏனெனில், அவர் சென்று பலிக்கு ஆசி வழங்கும் வரை மக்கள் உண்ண மாட்டார்கள்; பிறகு தான் அழைக்கப்பட்டோர் உண்பர். உடனே சென்றால் இப்போதே நீங்கள் அவரைக் காணலாம்” என்றனர்.

1 சாமுவேல் 9:121 சாமுவேல் 91 சாமுவேல் 9:14

King James Version (KJV)
As soon as ye be come into the city, ye shall straightway find him, before he go up to the high place to eat: for the people will not eat until he come, because he doth bless the sacrifice; and afterwards they eat that be bidden. Now therefore get you up; for about this time ye shall find him.

American Standard Version (ASV)
as soon as ye are come into the city, ye shall straightway find him, before he goeth up to the high place to eat; for the people will not eat until he come, because he doth bless the sacrifice; `and’ afterwards they eat that are bidden. Now therefore get you up; for at this time ye shall find him.

Bible in Basic English (BBE)
When you come into the town you will see him straight away, before he goes up to the high place for the feast: the people are waiting for his blessing before starting the feast, and after that the guests will take part in it. So go up now and you will see him.

Darby English Bible (DBY)
As soon as ye come into the city, ye shall straightway find him, before he goes up to the high place to eat; for the people eat not until he has come, because he blesses the sacrifice; afterwards they eat that are invited. And now go up; for this very day shall ye find him.

Webster’s Bible (WBT)
As soon as ye shall enter the city, ye will straightway find him, before he goeth up to the high place to eat: for the people will not eat until he cometh, because he doth bless the sacrifice; and afterwards they eat that are invited. Now therefore go up: for about this time ye will find him.

World English Bible (WEB)
as soon as you are come into the city, you shall immediately find him, before he goes up to the high place to eat; for the people will not eat until he come, because he does bless the sacrifice; [and] afterwards they eat who are invited. Now therefore get you up; for at this time you shall find him.

Young’s Literal Translation (YLT)
At your going in to the city so ye do find him, before he doth go up in to the high place to eat; for the people do not eat till his coming, for he doth bless the sacrifice; afterwards they eat, who are called, and now, go up, for at this time ye find him.’

1 சாமுவேல் 1 Samuel 9:13
நீங்கள் பட்டணத்திற்குள் பிரவேசித்தவுடனே, அவர் மேடையின்மேல் போஜனம் பண்ணப்போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வருமட்டும் ஜனங்கள் போஜனம் பண்ணமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் போஜனம் பண்ணுவார்கள்; உடனே போங்கள்; இந்நேரத்திலே அவரைக் கண்டுகொள்ளலாம் என்றார்கள்.
As soon as ye be come into the city, ye shall straightway find him, before he go up to the high place to eat: for the people will not eat until he come, because he doth bless the sacrifice; and afterwards they eat that be bidden. Now therefore get you up; for about this time ye shall find him.

As
soon
as
ye
be
come
כְּבֹֽאֲכֶ֣םkĕbōʾăkemkeh-voh-uh-HEM
city,
the
into
הָעִ֣ירhāʿîrha-EER
ye
shall
straightway
כֵּ֣ןkēnkane
find
תִּמְצְא֣וּןtimṣĕʾûnteem-tseh-OON
him,
before
אֹת֡וֹʾōtôoh-TOH
up
go
he
בְּטֶרֶם֩bĕṭerembeh-teh-REM
to
the
high
place
יַֽעֲלֶ֨הyaʿăleya-uh-LEH
eat:
to
הַבָּמָ֜תָהhabbāmātâha-ba-MA-ta
for
לֶֽאֱכֹ֗לleʾĕkōlleh-ay-HOLE
the
people
כִּ֠יkee
will
not
לֹֽאlōʾloh
eat
יֹאכַ֤לyōʾkalyoh-HAHL
until
הָעָם֙hāʿāmha-AM
he
come,
עַדʿadad
because
בֹּא֔וֹbōʾôboh-OH
he
כִּיkee
doth
bless
הוּא֙hûʾhoo
sacrifice;
the
יְבָרֵ֣ךְyĕbārēkyeh-va-RAKE
and
afterwards
הַזֶּ֔בַחhazzebaḥha-ZEH-vahk

אַֽחֲרֵיʾaḥărêAH-huh-ray
they
eat
כֵ֖ןkēnhane
bidden.
be
that
יֹֽאכְל֣וּyōʾkĕlûyoh-heh-LOO
Now
הַקְּרֻאִ֑יםhaqqĕruʾîmha-keh-roo-EEM
therefore
get
you
up;
וְעַתָּ֣הwĕʿattâveh-ah-TA
for
עֲל֔וּʿălûuh-LOO
time
this
about
כִּֽיkee
ye
shall
find
אֹת֥וֹʾōtôoh-TOH
him.
כְהַיּ֖וֹםkĕhayyômheh-HA-yome
תִּמְצְא֥וּןtimṣĕʾûnteem-tseh-OON
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH

ஏசாயா 28:7 in English

aanaalum Ivarkalum Thiraatcharasaththaal Mayangi, Mathupaanaththaal Valithappippokiraarkal; Aasaariyanum Theerkkatharisiyum Mathupaanaththaal Mathimayangi Thiraatcharasaththaal Vilungappattu, Saaraayaththinaal Valithappi, Theerkkatharisanaththil Mosampoy Niyaayantheerkkirathil Idarukiraarkal,


Tags ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு சாராயத்தினால் வழிதப்பி தீர்க்கதரிசனத்தில் மோசம்போய் நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்
Isaiah 28:7 in Tamil Concordance Isaiah 28:7 in Tamil Interlinear Isaiah 28:7 in Tamil Image

Read Full Chapter : Isaiah 28