ஏசாயா 24:3
தேசம் முழுதும் கொள்ளையாகி முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.
Tamil Indian Revised Version
தேசம் முழுவதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.
Tamil Easy Reading Version
ஜனங்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அனைத்து செல்வமும் எடுக்கப்படும். இது நிகழும். ஏனென்றால், கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.
Thiru Viviliam
⁽நாடு முற்றிலும் பாழடைந்து போகும்;␢ முழுவதும் சூறையாடப்படும்.␢ ஏனெனில், இது␢ ஆண்டவர் கூறிய வார்த்தை.⁾
King James Version (KJV)
The land shall be utterly emptied, and utterly spoiled: for the LORD hath spoken this word.
American Standard Version (ASV)
The earth shall be utterly emptied, and utterly laid waste; for Jehovah hath spoken this word.
Bible in Basic English (BBE)
The earth will be completely waste and without men; for this is the word of the Lord.
Darby English Bible (DBY)
The land shall be utterly emptied, and utterly spoiled; for Jehovah hath spoken this word.
World English Bible (WEB)
The earth shall be utterly emptied, and utterly laid waste; for Yahweh has spoken this word.
Young’s Literal Translation (YLT)
Utterly emptied is the land, and utterly spoiled, For Jehovah hath spoken this word:
ஏசாயா Isaiah 24:3
தேசம் முழுதும் கொள்ளையாகி முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.
The land shall be utterly emptied, and utterly spoiled: for the LORD hath spoken this word.
| הִבּ֧וֹק׀ | hibbôq | HEE-boke | |
| תִּבּ֛וֹק | tibbôq | TEE-boke | |
| הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וְהִבּ֣וֹז׀ | wĕhibbôz | veh-HEE-boze | |
| תִּבּ֑וֹז | tibbôz | TEE-boze | |
| כִּ֣י | kî | kee | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| דִּבֶּ֖ר | dibber | dee-BER | |
| אֶת | ʾet | et | |
| הַדָּבָ֥ר | haddābār | ha-da-VAHR | |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Cross Reference
ஏசாயா 24:1
இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார்.
ஏசாயா 6:11
அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
மீகா 4:4
அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
எசேக்கியேல் 36:4
இஸ்ரவேல் மலைகளே நீங்கள் கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும் ஆடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட அவாந்தர இடங்களுக்கும் வெறுமையாய் விடப்பட்ட பட்டணங்களுக்கும் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான புறஜாதிகளுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாய்ப் போனபடியினால்,
எரேமியா 13:15
நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார்.
ஏசாயா 22:25
உறுதியான இடத்தில் கடாவப்பட்டிருந்த ஆணி அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்; அப்பொழுது அதின்மேல் தொங்கின பாரம் அறுந்துவிழும் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்; கர்த்தரே இதை உரைக்கிறார் என்று சொல் என்றார்.
ஏசாயா 21:17
கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப்பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.
2 நாளாகமம் 36:21
கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.
உபாகமம் 29:28
அவர்களைக் கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.
உபாகமம் 29:23
கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மராவையும் செபோரையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்புமில்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,
லேவியராகமம் 26:30
நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும்.
Tags தேசம் முழுதும் கொள்ளையாகி முற்றிலும் வெறுமையாகும் இது கர்த்தர் சொன்ன வார்த்தை
Isaiah 24:3 in Tamil Concordance Isaiah 24:3 in Tamil Interlinear Isaiah 24:3 in Tamil Image