Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 14:5 in Tamil

Home Bible Isaiah Isaiah 14 Isaiah 14:5

ஏசாயா 14:5
கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் தீயவரின் ஆயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் தீய அரசர்களின் கொடுங்கோலை உடைப்பார். கர்த்தர் அவர்களின் அதிகாரத்தை எடுத்துக்கொள்வார்.

Thiru Viviliam
⁽தீயோரின் கோலையும்␢ ஆட்சியாளரின் செங்கோலையும்␢ ஆண்டவர் முறித்துப் போட்டார்.⁾

Isaiah 14:4Isaiah 14Isaiah 14:6

King James Version (KJV)
The LORD hath broken the staff of the wicked, and the sceptre of the rulers.

American Standard Version (ASV)
Jehovah hath broken the staff of the wicked, the sceptre of the rulers;

Bible in Basic English (BBE)
The stick of the evil-doers, the rod of the rulers, is broken by the Lord;

Darby English Bible (DBY)
Jehovah hath broken the staff of the wicked, the sceptre of the rulers.

World English Bible (WEB)
Yahweh has broken the staff of the wicked, the scepter of the rulers;

Young’s Literal Translation (YLT)
Ceased hath the golden one. Broken hath Jehovah the staff of the wicked, The sceptre of rulers.

ஏசாயா Isaiah 14:5
கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
The LORD hath broken the staff of the wicked, and the sceptre of the rulers.

שָׁבַ֥רšābarsha-VAHR
יְהוָ֖הyĕhwâyeh-VA
מַטֵּ֣הmaṭṭēma-TAY
רְשָׁעִ֑יםrĕšāʿîmreh-sha-EEM
שֵׁ֖בֶטšēbeṭSHAY-vet
מֹשְׁלִֽים׃mōšĕlîmmoh-sheh-LEEM

Cross Reference

சங்கீதம் 125:3
நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.

ஏசாயா 9:4
மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும் அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.

ஏசாயா 10:5
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.

ஏசாயா 14:29
முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.

எரேமியா 48:15
மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைக்களத்துக்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.


Tags கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும் அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்
Isaiah 14:5 in Tamil Concordance Isaiah 14:5 in Tamil Interlinear Isaiah 14:5 in Tamil Image