Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 13:12 in Tamil

Home Bible Isaiah Isaiah 13 Isaiah 13:12

ஏசாயா 13:12
புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன்.

Tamil Indian Revised Version
மக்களைப் பசும்பொன்னிலும், மனிதனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூர்வமாக்குவேன்.

Tamil Easy Reading Version
கொஞ்சம்பேர் மட்டுமே விடுபடுவார்கள். அதிகம் பேர் இருக்கமாட்டார்கள். தங்கத்தைப் போன்று அரிதாக இருப்பார்கள். இவர்கள் சுத்தமான தங்கத்தைவிட விலைமதிப்புள்ளவர்கள்.

Thiru Viviliam
⁽மானிடரைப் பசும் பொன்னைவிடவும்␢ மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும்␢ அரிதாக்குவேன்.⁾

Isaiah 13:11Isaiah 13Isaiah 13:13

King James Version (KJV)
I will make a man more precious than fine gold; even a man than the golden wedge of Ophir.

American Standard Version (ASV)
I will make a man more rare than fine gold, even a man than the pure gold of Ophir.

Bible in Basic English (BBE)
I will make men so small in number, that a man will be harder to get than gold, even the best gold of Ophir.

Darby English Bible (DBY)
I will make a man more precious than fine gold, even man than the gold of Ophir.

World English Bible (WEB)
I will make a man more rare than fine gold, even a man than the pure gold of Ophir.

Young’s Literal Translation (YLT)
I make man more rare than fine gold, And a common man than pure gold of Ophir.

ஏசாயா Isaiah 13:12
புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன்.
I will make a man more precious than fine gold; even a man than the golden wedge of Ophir.

אוֹקִ֥ירʾôqîroh-KEER
אֱנ֖וֹשׁʾĕnôšay-NOHSH
מִפָּ֑זmippāzmee-PAHZ
וְאָדָ֖םwĕʾādāmveh-ah-DAHM
מִכֶּ֥תֶםmikketemmee-KEH-tem
אוֹפִֽיר׃ʾôpîroh-FEER

Cross Reference

ஏசாயா 4:1
அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்.

ஏசாயா 24:6
இதினிமித்தம் சாபம் தேசத்தை பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள். சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள்.

யோபு 28:16
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும் இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.

சங்கீதம் 137:9
உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

ஏசாயா 13:15
அகப்பட்டவனெவனும் குத்துண்டு, அவர்களைச் சேர்ந்திருந்தவனெவனும் பட்டயத்தால் விழுவான்.


Tags புருஷனைப் பசும்பொன்னிலும் மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன்
Isaiah 13:12 in Tamil Concordance Isaiah 13:12 in Tamil Interlinear Isaiah 13:12 in Tamil Image