Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 6:11 in Tamil

Home Bible Isaiah Isaiah 6 Isaiah 6:11

ஏசாயா 6:11
அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,

Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனித நடமாட்டமில்லாமலும் பாழாகி, பூமி வெட்டவெளியாகி,

Tamil Easy Reading Version
பிறகு நான், “ஆண்டவரே, நான் எவ்வளவு காலம் இதனைச் செய்ய வேண்டும்?” எனக் கேட்டேன். அதற்குக் கர்த்தர், “நகரங்கள் அழிந்து போகும்வரை இதனைச் செய். ஜனங்கள் போகும்வரை செய். வீடுகளில் எவரும் வாழாத நிலைவரும்வரை செய். பூமி அழிந்து காலியாகும்வரை செய்”, என்றார்.

Thiru Viviliam
⁽அதற்கு நான், ‘என் தலைவரே!␢ எத்துணை காலத்திற்கு இது␢ இவ்வாறிருக்கும்?” என்று வினவினேன்.␢ அதற்கு அவர்,␢ “நகரங்கள் அழிந்து␢ குடியிருப்பார் இல்லாதனவாகும்;␢ வீடுகளில் வாழ்வதற்கு மனிதர் இரார்;␢ நாடு முற்றிலும் பாழ்நிலமாகும்;⁾

Isaiah 6:10Isaiah 6Isaiah 6:12

King James Version (KJV)
Then said I, Lord, how long? And he answered, Until the cities be wasted without inhabitant, and the houses without man, and the land be utterly desolate,

American Standard Version (ASV)
Then said I, Lord, how long? And he answered, Until cities be waste without inhabitant, and houses without man, and the land become utterly waste,

Bible in Basic English (BBE)
Then I said, Lord, how long? And he said in answer, Till the towns are waste and unpeopled, and the houses have no men, and the land becomes completely waste,

Darby English Bible (DBY)
And I said, Lord, how long? And he said, Until the cities be wasted, without inhabitant, and the houses without man, and the land become an utter desolation,

World English Bible (WEB)
Then I said, “Lord, how long?” He answered, “Until cities are waste without inhabitant, And houses without man, And the land becomes utterly waste,

Young’s Literal Translation (YLT)
And I say, `Till when, O Lord?’ And He saith, `Surely till cities have been wasted without inhabitant, And houses without man, And the ground be wasted — a desolation,

ஏசாயா Isaiah 6:11
அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
Then said I, Lord, how long? And he answered, Until the cities be wasted without inhabitant, and the houses without man, and the land be utterly desolate,

וָאֹמַ֕רwāʾōmarva-oh-MAHR
עַדʿadad
מָתַ֖יmātayma-TAI
אֲדֹנָ֑יʾădōnāyuh-doh-NAI
וַיֹּ֡אמֶרwayyōʾmerva-YOH-mer
עַ֣דʿadad
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
אִםʾimeem
שָׁא֨וּšāʾûsha-OO
עָרִ֜יםʿārîmah-REEM
מֵאֵ֣יןmēʾênmay-ANE
יוֹשֵׁ֗בyôšēbyoh-SHAVE
וּבָתִּים֙ûbottîmoo-voh-TEEM
מֵאֵ֣יןmēʾênmay-ANE
אָדָ֔םʾādāmah-DAHM
וְהָאֲדָמָ֖הwĕhāʾădāmâveh-ha-uh-da-MA
תִּשָּׁאֶ֥הtiššāʾetee-sha-EH
שְׁמָמָֽה׃šĕmāmâsheh-ma-MA

Cross Reference

ஏசாயா 1:7
உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம் போல் இருக்கிறது.

ஏசாயா 3:26
அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.

லேவியராகமம் 26:31
நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன்.

சங்கீதம் 79:5
எதுவரைக்கும் கர்த்தாவே! நீரென்றக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?

சங்கீதம் 90:13
கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.

சங்கீதம் 94:3
கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்.

ஏசாயா 24:1
இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார்.

சங்கீதம் 74:10
தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?


Tags அப்பொழுது நான் ஆண்டவரே எதுவரைக்கும் என்று கேட்டேன் அதற்கு அவர் பட்டணங்கள் குடியில்லாமலும் வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி பூமி அவாந்தரவெளியாகி
Isaiah 6:11 in Tamil Concordance Isaiah 6:11 in Tamil Interlinear Isaiah 6:11 in Tamil Image