Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 3:26 in Tamil

Home Bible Isaiah Isaiah 3 Isaiah 3:26

ஏசாயா 3:26
அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.

Tamil Indian Revised Version
அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.

Tamil Easy Reading Version
நகர வாசல்களின் சந்திகளில் அழுகை ஒலியும், துக்கமும் நிறைந்திருக்கும். எருசலேமோ, கள்ளர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் அனைத்தையும் இழந்துவிட்ட பெண்ணைப்போன்று இருப்பாள். அவள் தரையில் அமர்ந்து அழுவாள்.

Thiru Viviliam
⁽சீயோன் வாயில்கள் புலம்பி அழும்;␢ அவள் எல்லாம் இழந்தவளாய்த்␢ தரையில் உட்காருவாள்.⁾

Isaiah 3:25Isaiah 3

King James Version (KJV)
And her gates shall lament and mourn; and she being desolate shall sit upon the ground.

American Standard Version (ASV)
And her gates shall lament and mourn; and she shall be desolate and sit upon the ground.

Bible in Basic English (BBE)
And in the public places of her towns will be sorrow and weeping; and she will be seated on the earth, waste and uncovered.

Darby English Bible (DBY)
and her gates shall lament and mourn; and, stripped, she shall sit upon the ground.

World English Bible (WEB)
Her gates shall lament and mourn; And she shall be desolate and sit on the ground.

Young’s Literal Translation (YLT)
And lamented and mourned have her openings, Yea, she hath been emptied, on the earth she sitteth!

ஏசாயா Isaiah 3:26
அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.
And her gates shall lament and mourn; and she being desolate shall sit upon the ground.

וְאָנ֥וּwĕʾānûveh-ah-NOO
וְאָבְל֖וּwĕʾoblûveh-ove-LOO
פְּתָחֶ֑יהָpĕtāḥêhāpeh-ta-HAY-ha
וְנִקָּ֖תָהwĕniqqātâveh-nee-KA-ta
לָאָ֥רֶץlāʾāreṣla-AH-rets
תֵּשֵֽׁב׃tēšēbtay-SHAVE

Cross Reference

எரேமியா 14:2
யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.

புலம்பல் 2:10
சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

புலம்பல் 1:4
பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.

யோபு 2:13
வந்து, அவன் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்.

யோபு 2:8
அவன் ஒரு ஓட்டை எடுத்து தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்.

ஏசாயா 47:1
பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.

எசேக்கியேல் 26:16
கடலரசர் எல்லாரும் தங்கள் சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்கள் சால்வைகளைக் கழற்றி, தங்கள் சித்திரத்தையாலடைகளை உரிந்துபோடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, நிமிஷந்தோறும் தத்தளித்து, உன்னிமித்தம் பிரமிப்பார்கள்.

லுூக்கா 19:44
உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்.


Tags அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும் அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்
Isaiah 3:26 in Tamil Concordance Isaiah 3:26 in Tamil Interlinear Isaiah 3:26 in Tamil Image