Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 1:1 in Tamil

Home Bible Isaiah Isaiah 1 Isaiah 1:1

ஏசாயா 1:1
ஆமோசின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.

Tamil Indian Revised Version
ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி.

Tamil Easy Reading Version
ஆமோத்சின் மகனான ஏசாயாவின் தரிசனம். தேவன் யூதேயாவுக்கும், எருசலேமுக்கும் என்ன நிகழப்போகிறது என்பதைப்பற்றி ஏசாயாவுக்குக் காட்டினார். யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா இவர்களின் காலங்களில் ஏசாயா இவற்றைப் பார்த்தான்.

Thiru Viviliam
உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி:

Isaiah 1Isaiah 1:2

King James Version (KJV)
The vision of Isaiah the son of Amoz, which he saw concerning Judah and Jerusalem in the days of Uzziah, Jotham, Ahaz, and Hezekiah, kings of Judah.

American Standard Version (ASV)
The vision of Isaiah the son of Amoz, which he saw concerning Judah and Jerusalem, in the days of Uzziah, Jotham, Ahaz, and Hezekiah, kings of Judah.

Bible in Basic English (BBE)
The vision of Isaiah, the son of Amoz, which he saw about Judah and Jerusalem, in the days of Uzziah, Jotham, Ahaz, and Hezekiah, kings of Judah.

Darby English Bible (DBY)
The vision of Isaiah the son of Amos, which he saw concerning Judah and Jerusalem in the days of Uzziah, Jotham, Ahaz, Hezekiah, kings of Judah.

World English Bible (WEB)
The vision of Isaiah the son of Amoz, which he saw concerning Judah and Jerusalem, in the days of Uzziah, Jotham, Ahaz, and Hezekiah, kings of Judah.

Young’s Literal Translation (YLT)
The Visions of Isaiah son of Amoz, that he hath seen concerning Judah and Jerusalem, in the days of Uzziah, Jotham, Ahaz, Hezekiah, kings of Judah.

ஏசாயா Isaiah 1:1
ஆமோசின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.
The vision of Isaiah the son of Amoz, which he saw concerning Judah and Jerusalem in the days of Uzziah, Jotham, Ahaz, and Hezekiah, kings of Judah.

חֲזוֹן֙ḥăzônhuh-ZONE
יְשַֽׁעְיָ֣הוּyĕšaʿyāhûyeh-sha-YA-hoo
בֶןbenven
אָמ֔וֹץʾāmôṣah-MOHTS
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
חָזָ֔הḥāzâha-ZA
עַלʿalal
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
וִירוּשָׁלִָ֑םwîrûšālāimvee-roo-sha-la-EEM
בִּימֵ֨יbîmêbee-MAY
עֻזִּיָּ֧הוּʿuzziyyāhûoo-zee-YA-hoo
יוֹתָ֛םyôtāmyoh-TAHM
אָחָ֥זʾāḥāzah-HAHZ
יְחִזְקִיָּ֖הוּyĕḥizqiyyāhûyeh-heez-kee-YA-hoo
מַלְכֵ֥יmalkêmahl-HAY
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

Cross Reference

ஏசாயா 2:1
ஆமோசின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.

எண்ணாகமம் 24:16
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது;

2 இராஜாக்கள் 18:1
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.

2 நாளாகமம் 26:1
அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.

சங்கீதம் 89:19
அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.

ஏசாயா 6:1
உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

ஏசாயா 7:1
உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமினால் யுத்தம்பண்ண வந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கக் கூடாமற்போயிற்று.


Tags ஆமோசின் குமாரனாகிய ஏசாயா யூதாவின் ராஜாக்களாகிய உசியா யோதாம் ஆகாஸ் எசேக்கியா என்பவர்களின் நாட்களில் யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்
Isaiah 1:1 in Tamil Concordance Isaiah 1:1 in Tamil Interlinear Isaiah 1:1 in Tamil Image