Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 8:17 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 8 Ecclesiastes 8:17

பிரசங்கி 8:17
தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.

Tamil Indian Revised Version
தேவன் செய்யும் எல்லா செயல்களையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செய்கையை மனிதன் கண்டுபிடிக்கமுடியாதென்று கண்டேன். அதை அறியும்படி மனிதன் முயற்சித்தாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.

Tamil Easy Reading Version
நானும் தேவன் செய்கிறவற்றைப் பார்த்தேன். உலகில் தேவன் செய்கிறவற்றை ஜனங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒருவன் அதனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் அவனால் முடியாது. ஞானமுள்ள ஒருவன் தேவனுடைய செயல்களைப் புரிந்துகொண்டதாகக் கூறலாம். ஆனால் அதுவும் உண்மையில்லை. இவற்றையெல்லாம் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.

Thiru Viviliam
Same as above

Ecclesiastes 8:16Ecclesiastes 8

King James Version (KJV)
Then I beheld all the work of God, that a man cannot find out the work that is done under the sun: because though a man labour to seek it out, yet he shall not find it; yea farther; though a wise man think to know it, yet shall he not be able to find it.

American Standard Version (ASV)
then I beheld all the work of God, that man cannot find out the work that is done under the sun: because however much a man labor to seek it out, yet he shall not find it; yea moreover, though a wise man think to know it, yet shall he not be able to find it.

Bible in Basic English (BBE)
Then I saw all the work of God, and that man may not get knowledge of the work which is done under the sun; because, if a man gives hard work to the search he will not get knowledge, and even if the wise man seems to be coming to the end of his search, still he will be without knowledge.

Darby English Bible (DBY)
then I saw that all [is] the work of God, [and] that man cannot find out the work that is done under the sun: because however man may labour to seek [it] out, yet doth he not find [it]; and even, if a wise [man] think to know [it], he shall not be able to find [it] out.

World English Bible (WEB)
then I saw all the work of God, that man can’t find out the work that is done under the sun, because however much a man labors to seek it out, yet he won’t find it. Yes even though a wise man thinks he can comprehend it, he won’t be able to find it.

Young’s Literal Translation (YLT)
then I considered all the work of God, that man is not able to find out the work that hath been done under the sun, because though man labour to seek, yet he doth not find; and even though the wise man speak of knowing he is not able to find.

பிரசங்கி Ecclesiastes 8:17
தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.
Then I beheld all the work of God, that a man cannot find out the work that is done under the sun: because though a man labour to seek it out, yet he shall not find it; yea farther; though a wise man think to know it, yet shall he not be able to find it.

וְרָאִיתִי֮wĕrāʾîtiyveh-ra-ee-TEE
אֶתʾetet
כָּלkālkahl
מַעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
הָאֱלֹהִים֒hāʾĕlōhîmha-ay-loh-HEEM
כִּי֩kiykee
לֹ֨אlōʾloh
יוּכַ֜לyûkalyoo-HAHL
הָאָדָ֗םhāʾādāmha-ah-DAHM
לִמְצוֹא֙limṣôʾleem-TSOH
אֶתʾetet
הַֽמַּעֲשֶׂה֙hammaʿăśehha-ma-uh-SEH
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
נַעֲשָׂ֣הnaʿăśâna-uh-SA
תַֽחַתtaḥatTA-haht
הַשֶּׁ֔מֶשׁhaššemešha-SHEH-mesh
בְּ֠שֶׁלbĕšelBEH-shel
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יַעֲמֹ֧לyaʿămōlya-uh-MOLE
הָאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
לְבַקֵּ֖שׁlĕbaqqēšleh-va-KAYSH
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יִמְצָ֑אyimṣāʾyeem-TSA
וְגַ֨םwĕgamveh-ɡAHM
אִםʾimeem
יֹאמַ֤רyōʾmaryoh-MAHR
הֶֽחָכָם֙heḥākāmheh-ha-HAHM
לָדַ֔עַתlādaʿatla-DA-at
לֹ֥אlōʾloh
יוּכַ֖לyûkalyoo-HAHL
לִמְצֹֽא׃limṣōʾleem-TSOH

Cross Reference

பிரசங்கி 3:11
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும்கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.

ரோமர் 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

சங்கீதம் 73:16
இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,

பிரசங்கி 7:23
எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன். நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று.

யோபு 5:9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

ஏசாயா 40:28
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையே. அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.

பிரசங்கி 11:5
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.

நீதிமொழிகள் 30:3
நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.

சங்கீதம் 104:24
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.

சங்கீதம் 40:5
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச்சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.

யோபு 11:7
தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?


Tags தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன் அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான் அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்
Ecclesiastes 8:17 in Tamil Concordance Ecclesiastes 8:17 in Tamil Interlinear Ecclesiastes 8:17 in Tamil Image